அமெரிக்க ஐக்கிய இராட்சியத்தின் அதிபராக நாளைய தினம், ஜோ பைடன் அவர்கள் தனது பதவியை பொறுப்பேற்கின்றார். இந்த பின்னனியில் நடந்து முடிந்த அமெரிக்க நாட்டின் ஜனநாயகத்தேர்தலில் பல சிக்கல்கள் குளறுபடிகள் நடந்தன, அப்படி என்னதான் நடந்துவிட்டது என்பதை விபரிக்கும் ஒரு ஆவண செய்தியாக தேன் தமிழ் ஓசையின், தடாகம் தொலைக்காட்சி உங்களுக்காக அதனைகாட்சிப்படுத்துகின்றது. தேன் தமிழ் தடாகம் தொலைக்காட்சிக்காக ஆவணப்ப்டுத்துபவர் தேன் தமிழ் ஓசை தேவதாஸ்!
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் படி, ஜனவரி 20ஆம் தேதி பிற்பகலில்தான் அதிகாரப்பூர்வமாகப் புதிய அதிபர் பொறுப்பேற்க முடியும். அதற்கு, தலைநகர் வாஷிங்டன் டி சி-யில் பதவியேற்பு விழா நடத்தப்படும், அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, புதிய அதிபருக்கும், துணை அதிபருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.
இதன்படி, 2021ஆம் ஆண்டு ஜனவரி 20 இன்று ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்பார்கள். தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து, புதிய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடங்குவதற்கான நேரம், அதாவது ஜனவரி 20 வரையிலுமான காலம், ப்ரெசிடென்ஷியல் ட்ரான்சிஷன் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், ஒரு இடைநிலைக் குழுவை உருவாக்குகிறார். இது பதவியேற்றவுடனேயே பணியைத் தொடங்க தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறது. அதன் படி ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பொறூப்பை ஏற்றுக்கொள்வார்.
புதிய அமெரிக்க அதிபர், ஜோ பைடன்: தன் சொந்த வாழ்வில் சோகங் களை சந்தித்த மனிதர், சோகங்கள் தாளாமல் தற்கொலைக்கு துணிந்த ஒரு சோக மனிதன், நடத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் போராட்டம். மூன்று தடவைகள் அதிபராகும் போட்டியில் ஈடுபட்டு, இறுதியாக அவர் வென்று இன்று அதிபராக பதவி ஏற்கின்றார். அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்டு டிரம்பை வீழ்த்தி, அதிபர் பதவியை பிடிக்கிறார் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்.
ஜோ பைடனின் சொந்த வாழ்க்கை போலவே, தற்போது நடந்த, தேர்தல் களமும், மிக சிக்கல் வாய்த்ததும், போராட்டம் மிக்கதாகவும் அமைந்தது.
ஆனால், தமது தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொள்ளமாட்டார் என்பதை டிரம்ப் பிரசாரக் குழு குறிப்பாக உணர்த்தியது.
மில்லியன் கணக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்படாத நிலையிலேயே தேர்தல் நாளன்று இரவே தாம் வெற்றி பெற்றுவிட்டதாக தவறாக கூறினார் அதிபர் டொனால்டு டிரம்ப். பிறகு, தேர்தலில் முறைகேடுகள் நடந்துவிட்டதாக ஆதாரம் ஏதுமில்லாமல் கூறினார் டிரம்ப்.
கொரோனா வைரசால் உலகிலேயே அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா ஆன நிலையில், புதிய தொற்றுகளும், மரணங்களும் அதிகரித்துக் கொண்டிருந்தபோது இந்த தேர்தல் நடந்தது. பைடன் அதிபரானால், பொது முடக்கங் களை அறிவிப்பார், இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் எனறு டிரம்ப் வாதிட்டார். மறுவலத்தில்,
கோவிட் 19 பரவாமல் தடுப்பதற்குத் தேவையான, போதுமான நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார் ஜோ பைடன். இவ்வாறான தேர்தல் பரப்புரைகளின் பின்னனியில் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.
இந்த பவி ஏற்பு விடயத்தில் சட்டசிக்கல் வரக்கூடுமா என்று உங்களில் சிலர் நினைக்க கூடும். ஆம். நிச்சயமாக. எந்தெந்த மாகாணங்களில் பைடன் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறதோ, அங்கெல்லாம் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். எனினும் அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை.
அவரின் ஆதரவு அதிகாரிகள் நாட்டின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சில அஞ்சல் வாக்குகளை எண்ணிக்கைக்குள் கொண்டு வராமல் இருப்பதே இவரின் நோக்கம். இது முதலில் அந்தந்த மாகாணங்களின் நீதிமன்றங்களிலும் பின்னர் உச்ச நீதி மன்றத்திலும் விசாரணைக்கு வரும்.
ஆனால், இது போன்ற விவகாரங்களால் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படாது என்று துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டிரம்ப் தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க, சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் மேற்கொள்ளப்படலாம் என்றும், ஆனால் இது முடிவுகளைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். அவர் தனது முயற்சிகளில் வெற்றிபெறவில்லை என்றால், தோல்வியை ஏற்க அவருக்கு அழுத்தம் அதிகரிக்கும்.ஈது இவ்வாறு இருக்க, டரம்பின் ஆதரவாளர்கள் ட்ரம்பின் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் வாசிங்டன் னகரில் கலவரங்களை ஏற்படுத்தினார்கள், வாசிங்டனில் உள்ள ஹபிடல் ஹில்ல் என்ற அரச அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து க்லவரங்களில் ஈடுபட்டார்கள். இதனால் வரலாற்றில் ஒரு மோசமான ஜனாதிபதி என்ற வரலாற்று வடுவையும் ட்ரம் அவர்கள் பெற்றதோடு மட்டுமல்ல, அமெரிக்காவின் கரி நாளாகவும் இது வர்ணிக்கப்பட்டது;
ஒரு சிலர் இந்த கேள்வியை மனதுக்குள் எழுப்பக்கூடும் அதாவது டொனால்ட் ட்ரம் பதவி ஏற்பில் கலந்து கொள்வாரா என்பதே அது! ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்கவோ அல்லது பைடெனின் பதவியேற்பு விழாவில் புன்னகையுடன் பங்கேற்கவோ எந்தக் கட்டாயமும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவருக்குச் சில சட்டப் பொறுப்புகள் உள்ளன. பைடெனின் குழு பொறுப்பை ஏற்கத் தொடங்க, அவர் தனது நிர்வாகத்துக்கு அனுமதியளிக்க வேண்டும். அதேவேளை தற்போதைய அதிபர் என்றவகையில் தனது பொறுப்பை அவர் கன்னியமாக னேராக கையளிக்கவேண்டும். இது கொஞ்சம் உணர்வு பூர்வமான னிலையும் சங்கடமான் னிலையுமாகும். எனவே அவர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு தன் தோவியை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
இந்த வெற்றியின் மூலம் 1990க்குப் பிறகு ஒரே ஒருமுறை மட்டும் பதவி வகிக்கிற முதல் அதிபராகிறார் டிரம்ப்.
1900ம் ஆண்டுக்குப் பிறகு அதிக சதவீத வாக்காளர்கள் இந்த முறை வாக்களித்துள் ளனர். இதுவரை பைடன் 74 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். இது வரலாற் றில் இதுவரை எந்த அதிபர் தேர்தல் வேட்பாளரும் பெற்றிராத வாக்கு எண்ணிக்கை இது.
8 ஆண்டு காலம் அதிபர் பராக் ஒபாமாவின் துணை அதிபராக தாம் பணியாற்றிய வெள்ளை மாளிகைக்கு தற்போது அதிபராக திரும்பி வருக்கிறார் பைடன்.
78 வயதாகும் பைடன், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபராகவும் இருக்கின்றார்.
ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணை அதிபரையும் தம்முடன் வெற்றிப்பாதையில் அழைத்து வந்திருக்கிறார் பல்லின பின்புலம் குறிப்பாக இந்தியாவின் தமிழகத்தில் உள்ள ஒரு பெண்மணியை தாயாகவும், பிறேசில் நாட்டு குடிமகனை தந்தயாகவும் கொண்ட பெண்மனி உப ஜனாதிபதியாகின்றார். இவர் வேறு பலவகைகளில் முதலாவது என்று சொல்லத் தக்க பெருமைகளையும் தன்னோடு கொண்டுவருகிறார்
உபஜனாதிபதி தமிழ் பின்னனியை கொண்ட பெண் என்பதால், எமது ஈழத்து உறவு களுக்கு மிகுந்த உட்சாகம். தமது இனப்பிரச்சினயில் கமலா ஹரிஸ் காத்திரமான சில நகர்வுகளை கையாளக்கூடும் என்பதே அந்த உட்சாகத்துக்கான காரனமாகும். ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவயில் இருந்து ட்ரம் நிர்வாகம் விலகிக் கொண்ட அதேவேளை பைடனின் நிர்வாகம் மனித உரிமை பேரவயில் இணன்ந்து கொள்ளும், அதேவேளை மார்ச் மாததில் நடக இருக்கும் மனித உரிமை பேரவிக்கு தலமை தாங்கும் நாடாக பிரித்தானிய அமைகின்றது என்பதானால் எமது இழத்து உறவுகளூகு இந்த பதவி ஏற்பு மகிழ்ச்சியாக்வே அமைகின்றது.
புதிய ஜனாதிபதியாகும் பைடன் அவர்கள், புதிய நிர்வாகத்தை கட்டமைக்கிற கடுமையான பணியை உடனடியாக தொடங்கவேண்டும், சீர்குலைந்து போயுள்ள வெளியுறவு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். இதைவிட மூன்று மாதங்களுக்கு உள்ளாக அவர் ஓர் அமைச்சரவையை அமைக்கவேண்டும், முன்னுரிமை கொள்கைகளை முடிவு செய்யவேண்டும், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிற, கூர்மையாகப் பிளவுபட்டுள்ள நாட்டை ஆள்வதற்குத் தயாராக வேண்டும் இப்படியான பல்வேறுவிதமான அவசர அவசிய பொறுப்புகளை பைடன் அவர்கள் விரைந்து செயலாற்றவேண்டும்.
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் படி, ஜனவரி 20ஆம் தேதி பிற்பகலில்தான் அதிகாரப்பூர்வமாகப் புதிய அதிபர் பொறுப்பேற்க முடியும். அதற்கு, தலைநகர் வாஷிங்டன் டி சி-யில் பதவியேற்பு விழா நடத்தப்படும், அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, புதிய அதிபருக்கும், துணை அதிபருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.
தேன் தமிழ் ஓசையின் தாடாகம் தொலைக்கட்சிக்காக தொகுத்து வழங்கியவர் தேன் தமிழஸோசை தேவதாஸ்
இந்த வார இறுதியில் இன்றும் நாளையும் நோர்வே முழுவதும், குறிப்பாக பேர்கன் நகரிலும், கடுமை யான பனிப்பொழிவு நிகழும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நோர்வே நாடுமுழுவதும், கொரோண தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது, முதலில் 84 வயதுக்கு மேற்பட்ட, முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் ஏற்றப்படும் என பேர்கன் கொம்யூன் அறிவித்துள்ளது.
லண்டன்: ஆக்ஸ்போர்டு கொரானா தடுப்பூசிக்கு, பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அந்த நிறுவனம் தயாரிக்கும் கோவி ஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பைசர் மற்றும் மார்டனா ஆகிய நிறுவனங்களின், தடுப்பூசியை தொடர்ந்து இந்த தடுப்பூசியும் இங்கிலாந்தில் களமிறங்குகிறது. பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கிய தடுப்பூசிக்கு, பிரிட்டனில் இப்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.
கனடா தமிழர்களை சிறிலங்கா நாடாளுமன்றில் காட்டிக்கொடுத்த தமிழ் கல்விமான்?
கடும் கோபத்தில் உலகத் தமிழர்கள். வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுனரும்,
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விமானுமாகிய கலாநிதி சுரேன் ராகவன்,
சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் ஆற்றியிருந்த உரை கனடா வாழ் தமிழ் மக்களின்
எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆயிரம் (இலங்கை) ரூபாய் நாணயத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள யானையுடன் பக்கத்தில் தொப்பி அணிந்து காணப்படுபவருக்கு பின்னால் ஒரு ஆச்சரியமான கதை உண்டென்று...
யாருக்காவது கற்பனை பண்ணமுடியுமா அந்த யானையும் அதனருகே தொப்பி அணி ந்து நிற்கும் மனிதனும் #கிழக்கு_மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்றும் ஆம் அந்த கொம்பன் யானையும் மனிதனும் கிழக்குமாகாணத்தை சேர்ந்தவர்களே.
அந்த மனிதர் மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளஏறாவூர் என்ற இடத்தை சேர்ந்த உமறு லெப்பை பணிக்கர்; அந்த நாணயத்தாளிலுள்ள கொம்பன் யானை #1925ம் ஆண்டு ஏறாவூர் காட்டுபகுதியில்பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாகும்.
உமர் லெப்பை பணிக்கர் இந்த கொம்பன் யானையை தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சிறிது காலத்திற்குள் அந்த யானை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அது அங்கிருந்து ஏறாவூருக்கு அவரை (உமர் லெப்பை பனிக்கரை) தேடிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த யானையை மீண்டும் அங்கிருந்து அவர் மீண்டும் தலதா மாளிகாவுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.
ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனா அந்த கொம்பன் யானையின் நீண்ட கால சேவைக்காக அதனை கவுரவிக்கும் முகமாக யானையை தேசிய சொத்தாக பிரகடணப்படுத்தினார்.ராஜா என்று பெயரிடப்பட்ட இந்த கொம்பன் யானை கண்டியில் எசல பெரஹர பவனிகளின் போது அலங்கரித்தமைக்காக தேசிய பிரபலம் பெற்றதுடன் தேசிய ரீதியிலும் கவுரவிக்கப்பட்டது.
தலதா மாளிகாவையில் சேவையாற்றிய கொம்பன் யானை ராஜா தனக்கு மட்டுமல்ல தன்னை அன்பளிப்பு செய்த நபருக்கும் அவரது கிராமாமான ஏறாவூருக்கும் பிரபலத்தையும் கவுரவத்தையும் கொண்டு வந்து ஐம்பது வருடங்களுக்கு மாளிகாவையில் சேவையாற்றி 15 ஜூலை 1988ல் இறந்துபோனது.
அதன்பிறகு ஆட்சியிலுள்ள அரசு தலதா மாளிகாவுக்கு அந்த கொம்பன் யானையை தலதா மாளிகை பெற்றுக்கொள்ள காரனமான நபரை கவுரவிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள் , அதற்காக அந்த கொம்பன் யானையையும் அதற்கருகில் உமர் லெப்பை பணிக்கரையும் ஆயிரம் ரூபாய் தாளில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஏறாவூர் கிராமமும் கவுரமும் பெற்றது.
இப்போதும் இவ்வாயிரம் ரூபாய் புழக்கத்தில் இருந்து வருகிறது.
காடுகளில் யானையை பிடித்து வளர்த்து பாரமான பொருட்கள் மூலப்பொருட்கள் என்பவற்றை எடுத்துச்செல்லும் அல்லது இடம் பெயரச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு விற்கின்றவர்களே பணிக்கர் எனப்படுகின்றனர்என்று சொல்லப்படுகிறது.
அவர்களின் சந்ததியினர் இன்றும் “பணிக்கர் தத்தி” அல்லது “பணிக்கர் கத்தற” (பணிக்கர் குடும்பத்தினர் அல்லது பரம்பரை) என்று ஏறாவூரில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
அவர்களின் பெயரால் #பணிக்கர் வீதி என்று ஒரு வீதி ஏறாவூரில் உள்ளது.
இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் சிறைப்பிடியுங்கள்! கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா!
என் உறவுகளே! கடந்த பொதுத்தேர்தலில், கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் அவர்களை பேசாலை கிராமத்துக்கு வருகை தந்து, எமது மக்களின் வாழ்வாதரமான மீன்பிடி சம்பந்தமாகவும், டின்மீன் தொழிற்சாலை மீள்திறப்பு விடயமாகவும், துறைமுகம் தொடர்பாகாவும், நவீன சந்தை தொடர்பாகவும், உங்கள் வாயால், எமது மக்களுக்கு உறுதி மொழி தந்தால், எமது கிராமத்தில் குறைந்தது 1000 வாக்குகளை சேகரிக்க முடியும், அத்தோடு மீன்பிடி கிராமமான வங்காலை, தலைமன்னார், தாழ் வுபாடு, பள்ளிமுனை வாக்காள பெருமக்களையும் கவரமுடியும், என அவ ரிடம் எடுத்து சொன்னேன்.
ஆரம்பத்தில் அவர் தாமதித்தார் இருந்த போதும், எனது அண்ணன் செல்வம் பீரிஸ் அவர்களை அவரிடம் தூதனுப்பி, அவரை பேசாலைக்கு வரவழைத்தேன். திரு, செல்வம் பீரிஸ் வீட்டில் நடத்தபட்ட கூட்டத்தில், மேலே சொல்லப்பட்ட விடயங்களை செய்துதருவாதாக அமைச்சார் வாயாலே சொல்லவைத்தேன். எனது ஊடகமான தேன் தமிழ் ஓசை வழியாக அமைச்சர் அவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்தோம். எமது ஊர்மக்களின் எதிர்ப்பை மீறி இதனை நான் செய்தேன்.
இந்திய இழுவைப்படகு சம்பந்தமாக அமைச்சர் அவர்கள், காத்திரமான சில செயல்பாடுகளை செய்வார் என நான் பேசாலை மக்களுக்கு தேர்தல் காலத்தில் எடுத்துக்கூறினேன். எனது உறவுகள் அதை நம்பவில்லை, வாக்கும் அளிக்கவில்லை. இருந்தபோதும், அமைச்சர் அவர்கள் பேசாலை மக்களுக்கு சொன்னது போல பேசாலையில் துறைமுகம் அமையும், அதற்கான உறுதிமொழியை, பாராளமன்ற வரவு செலவு திட்டத்தில் எடுத்துக்கூறியுள்ளார். அதேபோல இந்திய இழுவை படகு விடயமாக இரண்டு நாடுகளுக்கிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இது போதாதென்று முல்லைதீவில் நடந்த கூட்டம், ஒன்றில் கூறுகையில், தான் பாராளமன்றத்தில், மன்னார் பாராளமன்ற உறுப்பிணர் சார்ள் நிமலனாத னிடம் இந்திய இழுவைபடகுக்கு எதிரான போராட்டஙக்ளை நடத்துங்கள், முடிந்தால் இந்திய படகுகளை கைப்பற்றிவாருங்கள் என, உத்தியோகபற்றற்ற ஒரு கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். எனவே பேசாலை மக்களே, தொப்புள் கொடி உறவு, தமிழ் தேசிய உறவுகள் என்று பாராமல், எமது மண்ணையும், நமது வாழ்வாதார கடல் வளங்களையும் நாசமாக்கும், கொள்ளையடிப்பதையும் எவர் செய்தாலும், அதை தடுத்து நிறுத்தி, அவர்களை சிறைப்பிடித்து, சட்டத்துக்கு முன் நிறுத்துவோம். பேசாலை மீனவர்கள் முன்பு இப்படியான சிறை பிடிப்பை மேற்கொண்டார்கள், தற்போது கடல் தொழில் அமைச்சரே சொல்வதினால், துணிந்து இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் சிறைப்பிடிப்போம், எமது கடல் வளத்தை நாமே பாதுகாப்போம் அன்புடன் பேசாலைதாஸ்
யாழ் . இராசதானியின் சிறந்த சிற்றரசன் வெடியரசன் வரலாற்றை மறந்தது ஏன்..?
பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை 7 வீதிகள் கொண்ட பிரமாண்டமான ஆலயமாகக் கட்டியெழுப்பிய வெடியரசன் என்ற சிறந்த தமிழ் மன்னனை தமிழர்கள் மறந்துவிட்டமை வரலாற்றுத் துரோகம் போர்த்துக்கேயரின் கப்பல்களைக் கடலில் வைத்து தகர்த்தெறிந்த பெரும் பலத்துடன் விளங்கியவன். வெடியரசன் 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் , ஈழத்தில் தமிழ் மன்னர்கள் கோலோச்சிக்கொண்டிருந்தபோது யாழ்ப்பாண இராசதானியின் கீழ் சிற்றரசனாக இருந்தவனே விஷ்ணுபுத்திர வெடியரசன் என்ற பலம்பொருந்திய தமிழ் மன்னன் .
யாழ்ப்பாண இராசதானியின் கரையோரப் பகுதிகளை , குறிப்பாக , பொன்னாலை , கீரிமலை , காரைநகர் , நெடுந்தீவு ஊர்காவற்றுறை போன்ற கரையோரப் பகுதிகளை இவனும் இவனது சகோதர்களும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் . இப்போது வலிகாமம் எனக் கூறப்படும் பிரதேசத்தில் வெடியரசனதும் அவனது சகோதரர்களினதும் ஆட்சி பரந்து விரிந்திருந்தது . தொல்புரம் , சுழிபுரம் , கொட்டியாவத்தை ஆனைக்கோட்டை போன்ற இடங்களிலும் இவன் சிறு தளங்களை அமைத்திருந்தான் என வரலாறு கூறுகின்றது.
கரையோரப் பாதுகாப்பை இவர்கள் பொறுப்பேற்றிருந்தபடியால் யாழ்ப்பாண அரசின் பாதுகாப்பில் இவர்களின் பணி அளவற்றதாக இருந்தது . இதன் நிமித்தம் இவர்கள் பாதுகாப்பு கருதி , காரைநகர் , ஊர்காவற்றுறை நெடுந்தீவு ஆகிய இடங்களில் கோட்டைகளை அமைத்திருந்தனர் அவ்வாறு அமைக்கப்பட்ட பாதுகாப்பு கோட்டைகளில் ஒன்றே நெடுந்தீவு கோட்டையாகும் . இவ்விடங்களின் முக்கியத்துவத்தை போர்த்துக்கேயர் உணர்ந்தமையினாலேயே பிற்காலத்தில் இதனையண்டிய பகுதியில் கோட்டைகளைக் கட்டினர் .
இவ்வாறு மதியூகத்துடன் சிறப்புற கரையோரப்பகுதிகளை நிர்வகித்து வந்த விஷ்ணு புத்திர வம்சத்தின் கடைசி அரசனே வெடியரசன் எனப்படுகின்றான் . போர்த்துக்கேயருடனான சண்டைகளின் போது இவனது எதிர்ப்பு அபாரமாக இருந்தது . முதலில் பாரம்பரிய முறைகளை பின்பற்றி போரில் ஈடுபட்ட இவன் பின்னர் வெடிவைக்கும் முறைகளை கொண்டு போர்த்துக்கேயர்களின் கப்பல்களை தகர்த்ததால் வெடியரசன் என்று அழைக்கப்படலானான் என சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதுமுண்டு.
அதைவிட வெடியரசனைப்பற்றியும் அவனது கோட்டையை பற்றியும் போர்த்துகீசரின் குறிப்புகளிலும் கூறப்படுள்ளதாக அறியவருகிறது. நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையை பின்னாளில் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அங்கு தங்கினர் எனவும் பின்னர் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் அவற்றைக் கைப்பற்றினர் எனவும் கூறப்படுகின்றது.
வெடியரசன் வரலாற்றை தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.
குறிப்பு
கடந்த ஒக்டோபர் 29 ம் திகதி தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகள், பெளத்த துறவிகளோடு நெடுந்தீவு வெடியரசன் கோட்டைக்குப் போயிருந்தார்கள். அப்போதே இந்த நடவடிக்கை பெளத்தமயமாகும் ஆபத்து என்று எச்சரித்தனர் நெடுந்தீவு வாழ் மக்கள்.
ராமர் பாலத்தில் உள்ள கற்கள் கடலில் மிதக்க காரணம் என்ன?
#ஜெய்ஸ்ரீராம்.
ராமர் பாலம் மிதக்காது.அதுமட்டுமின்றி அது கல்லே இல்லை.. அட நம்புங்க..
ராமர் பாலத்தின் கற்களை பற்றி பார்க்கும் முன்பு அந்த பாலத்தை பற்றிய நமது நம்பிக்கைகளை பார்ப்போம்.
(Disclaimer: என் பதில படிச்சுட்டு என்ன ராமருக்கு எதிரானவன் அப்படினு சொன்னிங்கனா.. அந்த ராமர் மேல சத்தியமா நா உங்களுக்கு சாபம் குடுத்திடுவேன்)
ஒரு விஷயம்.... ஒரே விஷயம் ஆனா அதை இரண்டு வெவ்வேறு விதமாக சொன்னா கூட நம்ம மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதற்கு சிறந்த உதாரணம் ராமர் பாலம்.
எப்படினு கேக்கறீங்களா.
1) இலங்கையிலிருந்து திரும்பி ராமேசுவரத்தில் சீதையால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு பூசை முடித்த பின் விபீஷணன் கேட்டுக்கொண்டதற்காக தனது வில் முனையால் அந்த பாலத்தை ராமரே உடைத்ததாகவும் அதனால் சிதறிய பாகங்கள்தான் இன்றளவும் ஆங்காங்கே மிதந்து கொண்டு காணப்படுகிறதுனு ஒரு நம்பிக்கை நம்ம கிட்ட இருக்கு. இத நம்ம ஏத்துக்கிட்டோம்.
2) இல்ல ராமர் பாலம் உடையல, செயற்கைகோள் ல இருந்து பாத்தா தெரியுதே அதுதான் ராமர் பாலம். இதயும் நாம ஏத்துக்கிட்டோம்.
என்னிக்காவது யோசிச்சதுண்டா? செயற்கைக்கோள் மூலமாக நாம் பார்க்கும் அந்த பாலம் மிதப்பது கிடையாது. ஆனால் மிதக்கும் கற்களால் ராமர் பாலம் உருவாக்கப்பட்டது இது தான் அந்த கல் னு யாராச்சும் சொன்னா அதையும் ஏத்துக்கறோம்.
எப்படி ரெண்டுமே சாத்தியம்.? 🙄
சரி விஷயத்துக்கு வர்றேன்.
ராமர் பாலம், ராமாயணத்தின் படி :
ஒரு யோஜனை என்பது குத்து மதிப்பாக 12. 87கிமீ கள்
ராமாயணத்தின்படி ராமர் பாலம் 100 யோஜனை நீளமுடையது, அதாவது 100 × 12.87 = 1287.48 கிமீ கள். ஆனால் ராமேசுவரத்தின் அரிச்சல் முனையில் இருந்து இலங்கைக்கு வெறும் 20கிமீ தான். அதுக்கு ஏன் இவ்வளவு நீளமான பாலம் கட்டனும். ராமாயண காலத்தில் பூகோள அமைப்பு வேறு விதமாக இருந்திருக்கலாம்.
ராமர் பாலம், பூகோளத்தின் படி:
இந்தியாவை பொறுத்தவரை ராமர் பாலம் என்றும். உலக அளவில் ஆதாம் பாலம் என்றும் கூறப்படும் இது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் நிலப்பரப்பு ஆகும். தலை மன்னாரில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஆராய்ச்சி படி இது 18,400 வருடங்களுக்கு முன்பு உருவான இயற்கை நிலப்பரப்பு ஆகும்.ஆராய்ச்சி செய்தது நம்ம மெட்ராஸ் யுனிவர்சிட்டி தான். இது மொத்தமாக 48 கிமீ நீளமுள்ள பாலம் போன்ற அமைப்பு ஆகும். இதன் பெரும்பாலான பகுதிகள் கடலில் 10மீ ஆழத்திற்கு மூழ்கியும் சில பகுதிகள் மட்டும் வெளியே தெரியும்படியும் இருக்கும். செயற்கைகோளின் மூலம் பார்க்கும்போது சிறிய பாறைகள் மற்றும் மணற்திட்டுகளாலான நீளமான பாலம் போல காட்சி தரும். 1480ம் ஆண்டு ஏற்பட்ட புயலின் காரணமாகவே இது கடலுக்குள் மூழ்கியது அதற்கு முன்பு வரை இதன் மீது மனிதர்கள் நடந்து செல்ல ஏதுவாக இருந்துள்ளது.
பூகோளமும் ராமாயணமும்:
இது இயற்கையாக உருவான அமைப்பு அல்ல என்பது தற்போதைய ஆராய்ச்சியாளர்களின் கருத்து. எனவே ராமரே இதனை கட்டி இருக்கலாம். ராமர் கட்டிய இந்த பாலம் (அல்லது இயற்கையாக உருவான) எந்த சூழ்நிலையிலும் மிதக்க வேண்டிய அவசியம் இல்லையே. ஏனெனில் இந்தியா இலங்கைக்கு இடையே உள்ள கடல் மட்டத்தின் ஆழம் குறைவானதே அதன் மீது நிலையான பாலம் அமைக்க ஏதுவானதே. அவ்வாறு கற்கள் மிதந்தால் அதன் மீது அதிக எடை கொண்ட போர் ஆயுதங்களுடன் வானரப்படை கடந்து செல்லும் போது கற்கள் அவர்களை கவிழ்ந்து விட்டிருக்காதா?.
ராமர் பாலத்தின் பாறை ஒன்று கோவை, சூலூர் குமரன் கோவில் வளாகத்தில் உள்ளது. பக்தர்கள் தொட அனுமதி உண்டு. அதை நாம் தொடும்போதே நம் எடை தாங்காமல் அது நீருக்குள் மூழ்கும். கிட்டத்தட்ட தெர்மாக்கோல் போல.. கையின் எடையையே தாங்காத அந்த கல் படையினரின் எடையை எவ்வாறு தாங்கி இருக்கும். அந்த பாலத்தின் மீது அனுமனும் ராமரும் ஆடியபடியே கடந்து சென்றனர். அந்த ஆட்டத்தில் கற்கள் கலைந்து போய் மூழ்கடிக்காதா? எனவே ராமர் பாலம் நிலையாக இருந்தது என்பதே மெய். பாலத்தை கடக்கும் போது ஆங்காங்கே இடைவெளியை நிரப்ப பவளப்பாறைகளை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம். எனவேதான் இது இன்றளவும் புனிதமாக பூஜிக்கப்படுகிறது.
ராமர் பாலத்தின் மிதக்கும் கல்:
மிதக்கும் கல் என கூறப்படும் அது உண்மையில் பவளப்பாறை ஆகும். பைப் கோரல் வகையை சார்ந்தது. பைப் கோரல் பவளப் பாறைகளில் உள்ள பைப் போன்ற துளைகளால் அவை தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது என்பது அறிவியல் ரீதியான உண்மை. மேலும் கடல் நீரின் அடர்த்தி அதிகமாக உள்ளதும் மற்றொரு காரணமாகும்.
இந்த பாறைகள் இந்திய இலங்கை கடற்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இதுவே இலங்கை பகுதியில் ஏற்படும் புயலிலிருந்து நம் நாட்டை பாதுகாக்கிறது. இதனை அழிப்பது குற்றமாகும். ஆனாலும் விஷமிகள் இதனை வியாபார நோக்கத்தோடு அழித்து விற்று வருகின்றனர்.
தான் கடவுள் என்று வெளிப்படுத்தாமல் மனிதனாகவே வாழ்ந்த அவதாரம் தான் ராம அவதாரம். எனவே மிதக்கும் பாலத்தை மனிதனால் உருவாக்கி இருக்க முடியாது அப்படி உருவாக்கினால் அவர் மனிதனாக இருக்க முடியாது.
இந்துக்கள் மட்டுமின்றி ஆபிரகாம் நம்பிக்கை மதங்கள் இசுலாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இது புனிதமான பாலமாகும். இலங்கையில் உள்ள ஒரு பெரிய பாத சுவடு சிவனுடையது என இந்துக்களாலும் புத்தருடையது என புத்தர்களாலும். ஆதாமுடையது என இசுலாம் மற்றும் கிறிஸ்தவ மதத்வர்களாலும் நம்பப்படுகிறது. ஆதாம் இங்கு தான் இறங்கியதாக நம்பப்படுகிறது. அவன் ஏவாளை அடைய இலங்கையில் இருந்து இந்த பாலத்தை அமைத்து அதன் மூலம் அரேபியா சென்றதாக கூறப்படுகிறது. எனவே உலக அளவில் இது ஆதாம் பாலம் என்றே அழைக்கப்படுகிறது.
அருந்ததியர் (Arunthathiyar) அல்லது சக்கிலியர் எனப்படுவோர் தமிழ்நாட்டில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் குழுவாவார்கள். இவர்கள் தலித்து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்களுடன் விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால் தமிழ்நாட்டில் குடியமர்த்தப்பட்டார்கள்.
சக்கிலியர் என்பது ஸ்சட்குழி என்ற சமசுகிருத சொல் மாறி சக்கிலி என்று அழைக்கப்படுகிறது. ஸ்சட்குழி என்ற சமசுகிருத சொல்லுக்கு “செத்த மாட்டை உண்பவன்” அல்லது “அதிக இறைச்சி உண்பவன்” என்று பொருளாகும்.
விஸ்வநாத நாயக்கர் (1529–1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன் கூலிகளாக அடிமட்ட வேலை செய்ய அருந்ததியர்களையும் கூட்டிக்கொண்டு வந்தனர்.
இவர்களின் முக்கியத் தொழிலான கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல் பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம் - பம்புசெட் - பிளாஸ்டிக் - ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து தாழ்வாக நிலைக்கு தள்ளப்பட்டார்கள். வரலாற்றின் ஒரு காலப்பகுதியில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் அருந்ததியருக்கு (சக்கிலியர்) இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாலா, பாங்கி போன்றவை உதாரணங்களாகும்.
இவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப் பணியாளர்கள் என்றபடியால் கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர்.
முகலாயர் வருகையின் போது முகவை (Raamanaathapuram) மண்ணில் ஒரு பாதி அருந்ததியர்கள் இசுலாம் மதத்தை தழுவினார்கள்.
ஆங்கிலேயர் வருகைக்கும் பின்பு தான் கல்வி பெற்று பலர் கிறித்தவ மதத்தை தழுவினார்கள்.
விடுதலைக்குப் பின் சட்டப்படி இவர்கள் பட்டியல் சமுகத்தவராக அறிவிக்கப்பட்டனர். அரசாங்க பணிகளிலும், அரசியல் பதவியிலும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், உயரத் தொடங்கினர்.
தொழில்கள் : ஆடு மாடு மேய்த்தல், மாட்டிறைச்சி வியாபாரம், குத்தகை முறை விவசாயம், பல்வேறு விதமான குடிசைத்தொழில்கள், சிறு வணிகர்கள் மற்றும் பறையிசைக்கலைஞர்கள் போன்ற தொழில்கள் செய்துவருகின்றனர்.
இவர்கள் ஆதி தமிழர்கள் அல்லர் ஆதி தெலுங்கர்கள் என்பதே சரி !
குறிப்பிடத்தக்க மக்கள் :
மதுரை வீரன் - ஒரு நாட்டுப்புற பாடகர்
ஒண்டிவீரன் பகடை - பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டவீரர்
Smittevernregler for Bergen பேர்கனுக்கான தொற்று கட்டுப்பாட்டு விதிகள்
Her får du oversikt over påbudte smitteverntiltak for Bergen, nasjonale føringer og råd til befolkningen. Vask hendene, hold avstand, og bli hjemme om du er syk. பேர்கனுக்கான கட்டாய நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் மக்களுக்கு அறிவுரைகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை இங்கே பெறுவீர்கள். உங்கள் கைகளைக் கழுவுங்கள், சமூக இடைவெளியை பேனுங்கள், உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள்.
OPPDATERT 2. NOVEMBER:புதுப்பிக்கப்பட்டது, நவம்பர் 2
PRIVATE SAMMENKOMSTER: I Bergen innføres forbud mot private sammenkomster med over 10 deltakere, og forbud mot sammenkomster der en meters avstand ikke overholdes. Dette er et lokalt påbud. Regjeringen anbefaler at du kun kan ha fem gjester. Men er alle gjestene fra samme husstand, kan det være flere. Det gis unntak fra antalls- og avstandskravet for barn som er i samme kohorter (grupper) i barnehage og barneskole.
Privat arrangør skal følge smittevernregler og føre oversikt over alle som er til stede for å lette et eventuelt smittesporingsarbeid. Listen skal slettes etter ti dager. Med private sammenkomster menes alle private og løsere arrangementer både innendørs og utendørs. Arrangør eller vert for arrangementet telles med i antallet.
ARRANGEMENT PÅ OFFENTLIG STED: I Bergen er det forbud mot mer enn 50 deltakere på innendørs offentlige arrangement uten fast seteplassering. Med fast sitteplass gjelder nasjonal bestemmelse på maksimum 200 deltaker. På utendørs arrangementer hvor publikum sitter i fastmonterte seter, kan inntil 600 personer være til stede samtidig, fordelt på grupper på inntil 200 personer. Antallet inkluderer ikke ansatte eller oppdragstakere som står for gjennomføringen av arrangementet. Smittevernregler må følges, og arrangør må føre gjestelister over deltakere. Listen skal slettes etter ti dager.
Med arrangementer menes idretts- og kulturarrangementer (men ikke organisert trening, øvelser og prøver), samt andre arrangementer, inkludert seminarer, varemesser, midlertidige markeder, bursdager, bryllup, begravelser og religiøse samlinger. Loppemarkeder til inntekt for frivillige organisasjoner omfattes ikke. Se paragraf 13 i Covid 19-forskriften for utdyping av hva som er et arrangement.
Gjester som ikke vil legitimere seg, skal avvises. Gjester og ansatte skal bruke munnbind når de beveger seg i lokalet, når avstandskravet på en meter ikke kan overholdes. For utesteder med alkoholservering innføres innslippsstopp klokken 24.00. Det innføres også stopp av salg av alkoholholdig drikke i gruppe 3 (brennevin) klokken 24.00. Lydnivå på utesteder og serveringssteder skal ikke overstige et nivå der gjester kan holde en samtale med 1 meters avstand.
Alle barer, utesteder og serveringssteder skal ellers følge nasjonale smittevernregler, ved å legge til rette for minst en meters avstand til personer i annen husstand og utarbeide rutiner for god hygiene og godt renhold. Alkoholservering skal skje som bordservering.
Munnbind på kollektivtrafikk, serveringssteder og butikker
I Bergen blir det krav til bruk av munnbind på kollektivtrafikk og innendørs på offentlig sted (butikker, kjøpesentre, serveringssteder og restauranter) der man ikke kan opprettholde minst 1 meters avstand til andre. Er det lite folk og god avstand, er det ikke påbudt med munnbind. Kravet gjelder ikke for barn under ungdomsskolealder, eller personer som av medisinske eller andre årsaker ikke kan bruke munnbind.
Fra 23. oktober er det innført besøksrestriksjoner. Besøkende skal nå ha mulighet til å besøke beboere 1 time per uke, og kun inntil to faste besøkende per beboer/pasient. Sykehjemmet setter selv opp besøkstider. Regler for besøk på sykehjem i Bergen blir oppdatert her.
Alle i Bergen kommune som kan ha hjemmekontor, skal ha dette. Andre offentlige og private aktører med arbeidsplasser i Bergen oppfordres om å gjøre det samme (dette er ikke et påbud, men en sterk anbefaling).
NASJONALE TILTAK OG ANBEFALINGER:
Skjerpet regler for karantene
Regjeringen anbefaler at alle som har vært nærkontakt med smitte, bør teste seg. Voksne i samme husstand som er i karantene samtidig, bør så langt som mulig holde avstand til hverandre.
Regjeringen anbefaler at alle er sammen med færre personer i sosiale sammenhenger, i kortere tid og ikke med for mange forskjellige personer i løpet av en uke. Du og dine nærmeste kan omgås normalt. Dine nærmeste omfatter de du bor med og kjæreste. De som bor alene bør kun ha to-tre personer de er fysisk nær. Det bør være de samme personene over tid. Ellers: Hold avstand til andre, unngå fysisk kontakt og treff gjerne folk utendørs. Husk at ved å begrense antall nærkontakter, så gjør du arbeidet med smittesporing enklere, og du bidrar til å redusere spredningen ved smitte.
Barn og unge kan være sammen og leke sammen, men begrens antall nærkontakter når det er mulig. Barn og unge i samme kohort i barnehagen eller på barneskolen kan være sammen. Aktiviteter for unge under 20 år kan gjennomføres uten krav til en meters avstand, men da inndelt i faste, mindre grupper. Flere råd for samvær barn og unge.
Vask hendene, hold avstand og bli hjemme om du er syk
Dette er fortsatt de aller viktiste smittevernreglene. Uansett hvor du ferdes utendørs, på bussen, på reise, i butikker eller på serveringssteder, er det tre gode huskeregler som alltid gjelder i hverdagen:
RENE HENDER: Vask hendene grundig og ofte med såpe og vann, bruk eventuelt håndsprit, unngå å ta på samme ting som andre, og ikke ta deg til ansiktet. Dette er grunnleggende for ditt bidrag til å forebygge smittespredning.
Bilde: Ann-Kristin Loodtz
Hold deg hjemme om du er syk, og respekter gjeldende regler for karantene og isolasjon. Bestill smittetest om du mistenker koronavirus.
Ha rene hender, unngå å ta deg til ansiktet.
Hold minst en meters avstand til andre enn dem du lever med til vanlig.
Alle med nyoppstått luftveisinfeksjon bør testes for koronavirus. Symptomer kan være feber, hoste, tungpustethet, tap av smaks- eller luktesans, sår hals og eller generell sykdomsfølelse. Trenger du legehjelp, kontakt fastlegen din eller Bergen legevakt på telefon 116 117. Har du ingen symptomer på smitte, og har ikke vært nærkontakt til smitte, er det ikke nødvendig å teste seg.
SYK ELLER BARE NYSER? I veilederne for skole og barnehage finner du detaljerte råd for når barnet bør holde seg hjemme. Hovedregel: syk med luftveissymptomer = bli hjemme. Nysing eller allergi = du kan gå på skolen og i barnehagen
Bilde: Håvard Holme
I skoler og barnehage er smitteverntiltakene nå på gult nivå. Det innebærer god hygiene, kontaktreduserende tiltak og at alle som er syke, holder seg hjemme til de blir friske. Alle med nyoppståtte symptomer på luftveisinfeksjon skal holde seg hjemme til situasjonen er avklart. Ansatte skal holde seg hjemme til de er symptomfrie, mens barn skal holdes hjemme til allmenntilstanden er god. Barn med symptomer på kjent allergi (nysing, rennende nese, kløe i øyne), eller barn med rennende nese (klart nesesekret), men som ellers er helt friske, kan komme som normalt.
Om eleven er i karantene: Familien som bor med en elev i karantene, trenger ikke å være i karantene. Men får eleven symptomer på smitte, skal eleven i isolasjon og teste seg, mens familien skal i karantene. Mer om regler for karantene og isolasjon her.
Covid-19-forskriften definerer stevne, cup og kamp som et idrettsarrangement, men organisert trening er ikke et arrangement. Fra 12. oktober er det åpnet for normal trening i deler av breddeidretten for voksne over 20 år. I kommuner og regioner med økt smitte eller lokale utbrudd, må åpningen vurderes og følges av lokale tiltak. For retningslinjer for treninger se regjeringens veileder smittevern for idrett.
Ved idrettsarrangementer og konkurranser for utøvere under 20 år, skal utøvere, foresatte, tilskuere og andre som er til stede, uten å ha oppgaver knyttet til gjennomføringen av arrangementet, inngå i maksimumsantallet. Årsaken er at ved slike arrangementer vil utøvere og publikum normalt ikke være adskilt, men blandes i ulike grupper. Les ellers svar på ofte stilte spørsmål om arrangementer på regjeringen.no
Vær nøye med håndhygiene, bruk hånddesinfeksjon om du ikke har tilgang til håndvaskvask. Tørk av felles utstyr før og etter bruk, hold avstand. På trening skal det legges til rette for en meters avstand, to meters avstand på trening med høy intensitet. Det er ingen risiko for å bli smittet med covid-19 gjennom badevannet i svømmebasseng. Men husk avstand til andre. Se ellers veileder for idrett og trening på Helsedirektoratet sine sider.
Om bruk av munnbind
Bergen kommune følger Folkehelseinstituttet: Munnbind anbefales ikke på generelt grunnlag, men i situasjoner der det er umulig å holde 1 meter avstand til andre og når det er mer enn 100 nye smittetilfeller per uke per per 100.000 innbyggere.
Innenlandsreise og smittevern på reise
Innenlandsreiser er tillatt, så sant du reiser på en måte der du unngår å spre smitte. Ved smitteutbrudd vil det være klokt å begrense reiser til det som er nødvendig. Innenlandsreiser utløser ikke karanteneplikt. Husk at det er ekstra viktig at du følger smittevernrådene når du er på reise siden du da er i kontakt med flere miljøer enn ellers.
Reiser til utlandet og karanteneplikt
Unngå alle unødvendlige reiser til utlandet. Kommer du fra land eller områder som har for høy smittespredning (rød og rødskravert status), skal du rett i karantene i 10 døgn. Du har lov til å reise rett til oppholdsstedet med planlagt transportmiddel, men unngå nær kontakt med andre. Karantenen skal fullføres selv om du har testet negativt på koronatest. Kommer du fra land som i ettertid får status som rødt, må du være spesielt oppmerksom på symptomer på covid-19. Følg status på kartet til Folkehelsehelseinstituttet (rød og skraverte land) og UD sin reiseinformasjon. Regjeringen har skjerpet karantenereglene for utenlandske arbeidstakere.
REISERÅD OG KARANTENEPLIKT KAN ENDRES PÅ KORT VARSEL: Vær klar over at smittesituasjonen og reiserådet kan endre seg raskt. Å reise utenlands medfører betydelig usikkerhet. Alle bør tenke seg godt om før de reiser.
Bilde: Andrew Buller
Reisende som kommer til Norge fra utlandet, kan teste seg på teststasjonen på Flesland. Kommer du via innenlands flyvning, får du ikke testet deg på Flesland. Ring koronatelefonen for å avtale test, 55 56 77 00. Reisende som kommer sjøveien til Bergen, kan teste seg på teststasjonen i Hurtigruteterminalen. Hvis du kommer med bil fra danskebåten eller Hurtigruten, kan du parkere utenfor ankomsthallen og gå inn for å ta test.
Ved lite smitte i samfunnet, kan personer med lett forhøyet risiko reise som andre, men de bør være ekstra oppmerksomme på de generelle smitteverntiltakene. Personer med klart forhøyet risiko må gjøre en individuell vurdering om de bør reise og hvem de bør reise med. Vurder reisens varighet, hvor tett man vil være med reisefølge man normalt ikke er sammen med, tilgang på helsehjelp og hvor lett det er å reise hjem ved sykdom. Hvis smitten i samfunnet øker, frarådes personer med høy risiko å reise. De med lett forhøyet risiko bør også vurdere om de skal dra på ferie- og fritidsreiser. Les mer om reise og ferie på FHI.no.
Til deg som får besøk fra utlandet
Som vertskap for gjester fra utlandet har du ansvar for å tilrettelegge for gode rutiner for å hindre smittespredning. Les hvordan på helsenorge.no.
Turist i Bergen og syk?
Er du på besøk i Bergen og blir syk med luftveissymptomer? Ring koronatelefonen for å avtale test på telefon 55 56 77 00. Testen er gratis. Er du så syk at du trenger helsehjelp, ring legevakten på telefon 116 117. Bergen legevakt ligger ved Danmarks plass i gåavstand fra sentrum. Ved behov for isolasjon, kan du søke om opphold i kommunens koronahotell (se et stykke ned på siden). Hvis du har private transportmuligheter, kan du også kjøre hjem for å gjennomføre karantene eller isolasjon i egen bolig.
Helsepersonell i Bergen kommune må ta to koronatester etter reise utenfor Norge
Ansatte i helse- og omsorgstjenestene som jobber med pasienter, skal ha to korona-tester før de kan jobbe med pasienter. I samsvar med endret råd fra Folkehelseinstituttet har byrådet utvidet kravet til testing til personer som kommer fra gule land og områder utenom Norge.
Offentlige toaletter
De offentlige toalettene i Skur 8 på Dreggekaien og Skur 11 på Bryggen (nær Torget) desinfiseres på kontaktflater og berøringspunkt flere ganger daglig. Her finner du kart over toaletter i sentrum.
Har du flere spørsmål eller trenger noen å snakke med?
Her tar du kontakt. Og koronatelefonen vår 55 56 77 00 er åpen hverdager mellom 08.00-20.00 og helger mellom 09.00-14.00.
Med felles innsats kan vi begrense smittespredning i Bergen. Takk for at du følger rådene!
DROP IN: På teststasjonen på Spelhaugen kan du møte og få test uten timebestilling. På bildet sjef for legevakten, Dagrun Waag Linchausen.