Saturday 20 May 2023

கடல் கடந்த பேசாலை மக்களின் விபரம் சேகரிப்பு

 கடல் கடந்த பேசாலை மக்களின் விபரம் சேகரிப்பு

அன்பு கலந்த பேசாலை வாழ் மக்களே! நாம் கடல்கடந்து வாழும் பேசாலை மக்களின் விபரங்கள், அவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளக்கூடிய தொடர்பு சாதனங்கள் மோபைள், இலத்திரன் முகவரிகளை சேகரிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளோம். எனவே கடல் கடந்து வாழும் பேசாலை மக்கள், அல்லது அவர்களின் உறவினர்கள் அவர்களுடைய தகவல்களை எமக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம். அனுப்பவேண்டிய கைத்தொலைபேசி 0047 92278528 Whats up, IMO, Viber மூலமாக அனுப்பிவைக்கலாம் அல்லது Facebook, Messanger மூலமாகவும் அனுப்பி வைக்கலாம் அன்புடன்  பேசாலைதாஸ்

Wednesday 17 May 2023

 இடைவிடா சகயமாதா என்று அழைக்கப்படும் இந்த திரு உருவப்படம் நற்செய்தியாளர் லூக்கா வரைந்ததாக பாரம்பரிய வரலாறு கூருகின்றது. ஆனால் இதில் இடம் பெற்றுள்ள தூய மிக்கேல் அதிதூதர்,  கபிரியேல் தூதர் மற்றும் பைசான்டியா கிரேக்க எழுத்துக்கள் புனித லூக்கா வரந்த ஓவியத்தில் இல்லாததால், இந்த ஓவியம் கீழ்த்திசை ஓவிய மரபில் இருந்து வந்திருக்காலம் என ஊகிக்கப்படுகின்றது. இந்த ஓவியம் கிரிட் தீவில் இருந்து 1325- 1480 இடைப்பட்ட காலத்தில், ரோமாபுரிக்கு கொண்டுவரப்பட்டது.

 அன்னையின் வேண்டுதலுக்கு ஏற்ப இந்த ஓவியம், ரோமாபுரியில் உள்ள மரியன்னை ஆலையத்துக்கும், புனித யோவான் ஆலையத்திற்கும் நடுவில் அமைந்துள்ள புனித மத்தேயு ஆலையத்தில் வைக்கப்பட்டது. 1798 இல் பிரெஞ்சு படை ரோமாபுரியை தாக்கியதால் இந்த படம் அங்கிருந்து அகற்றப்பட்டு, மீண்டும் புனித பாப்பரசர் ஒன்பதாம் பத்தினாதர். 1866 ஏப்ரல் 29 திகதி ஊர்வலமாக புனித அல்போன்சா ஆலையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்ௐஎ ஸ்தாபிக்கப்பட்டது.   

 அன்னையை நம்பி வரும் அநேக பிள்ளைகளுக்கு, வேண்டும் வரம் அருளும் அன்னையின் இந்த திரு உருவப்படம், இடைவிடாமல் ஏராளமான புதுமைகளை புரிந்துவருகின்றது. இந்த ஓவியத்தின் அதி அற்புத சக்தி எதுவெனில், எத்திசையில், எந்தபக்கம் இருந்து நோக்கினாலும், அன்னையின் கனிந்த இரக்கமான பார்வை நம்மை பார்த்தவண்ணமாக இருப்பதே இந்த அற்புத ஓவியத்தின் மகிமையாகும். அன்னையின் உதவி கேட்டு, அன்னையால் கைவிடப்பட்டவர்கள் உலகிலே யாருமே இதுவரை இல்லை. தாயாம் திருச்சபையானது ஒவ்வொரு புதன் கிழமையை இடைவிடா சகாய தாய்க்கு அர்ப்பணித்துள்ளது. அன்னைக்கென விசேடாமான இந்த வைகாசி மாதத்தில், வையகம் வாழும் மாந்தர் யாவரும், நவநாள் பக்தி முயற்ச்சியில் ஈடுபட்டால், சகல கஸ்தி வாதைகள், துன்பங்கள் நீங்கி, அண்டிவரும் அடியவர்கள் அமைதிபெறுவர். அன்னையிடம் வேன்டுதல் செய்து, அன்னையால் கைவிடப்பட்டதாக உலகில் யாரும் சொல்ல, இதுவரை கேள்விப்பட்டதில்லை, என்பதே உண்மையாகும்!

                                                                                                    இப்படிக்கு அன்னையின் தாஸ்                                              

Saturday 6 May 2023

முல்லை மக்களின் கவனத்திற்கு!

 முல்லை மக்களின் கவனத்திற்கு!


முல்லை மக்களின் கவனத்திற்காக,முல்லைபந்தல் வானொலி நிகழ்ச்சியை நடாத்திவரும் லண்டன் செபஸ்ரியான் டலிமா அவர்கள் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த காலங்களில் முல்லை மாவாட்டத்தில் அதிலும் குறிப்பாக புதுகுடிருப்பு ஊரிலே பல வீதி விபத்துக்களும், கோரமான  சாவுகளும் இடம் பெற்றிருப்பது மனவேதனை அளிக்கின்றது. இந்த வீதி விபத்துகளும், கோரச்சாவுகளுக்கும் நாம் எல்லோரும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்துகுள் இருக்கின்றோம். பொலிசார் வீதி வேகம், மற்றும் ஹெல்மட் அணிவதையும் கவனிக்கவேண்டும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


நகர சபை ஊழியர்கள் மத சார் தலைவர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் இதில் அதிக அக்கறை காட்டவேண்டும். குறிப்பாக புதுகுடியிருப்பு முக்கிய சந்தியொன்றில் அணமைக்காலமாக இடம் பெற்ற  அநியாக விபத்து சாவுகளை தேன் தமிழ் ஓசை, முல்லை பந்தல் வழியாக நமது முல்லை மக்களுக்கும், எனது புதுகுடியிருப்பு மக்களுக்காகவும் இந்த பகிரங்க வேண்டுதலை முன் வைக்கின்றேன். இபடிக்கு  செபஸ்ரியான் டலிமா  லண்டன்.








 Mrs. Sriya Vithanage J.P

120/118A Abeyasekara Road

Kawdana

Dehiwala.                                                                                 Norway date 06 May2023


                                                                           Dear Madam! I am Mr, Lawrence Peiris, living in Norway. I have a house in Dehiwala, Hill Houise Garden. In the year of 2016, I decided to sell the house.  Myself and buyer Riyas approached Lawyer Ratnam Raguraj. The buyer have no sufficient money to buy my house. The Lawyer Ratnam Raguraj aggred to buy my house and paid advanced.  He said that the rest of amount will pay when the deed transfer from my name. As he promised me, he did not paid the rest of amount. Now he transfered the need in to his wife name without my precence and my signature. You know that he changed house ownership document without my signature. You were the vintnes of this ownership change proicess.  You told me that Ratnam Raguraj change house ownership and you were the vitness as a Dehiwala J.P.

                                                                           Now Mr. Ratnam Ragurajha refused to pay the rest of amount, nearly seven years spent. Now I demand Ratnam to pay the rest amount trible as its original amount. Because Now in Sri Lanka money value reduced trible time . So he ought to pay trible time as it original amount. Please advise him to pay me 50,00,000 fifty laks Sri Lanka ruppes. If he did not paid I will make a case that he transfered my house deed without my signature and change house ownership without my signature, you were the vintes all of thse transfer. If you have any questions, please  my mobil number 004792278528. I hope you will settled this problem

                                                                                      Thank you 

                                                                                                              your truly, Lawrence