Tuesday 15 March 2022

அசலும் நகலும்

                                                   அசலும் நகலும் 

நேயர்களே அசலும் நக்கலும் என்ற இந்த புதிய நிகழ்ச்சியில் நீங்கள் அசலாக தமிழில் ஒலிக்கும் அதே பாடல் பிற மொழியில் நகலாக ஒழிக்க இருக்கின்றது. அருமையான இந்த நிகழ்ச்சி கலை நீங்கள் தேன் தமிழ் ஓசையில் கேட்டுப்பாரு ங்கள் எமது இணையத்தளம் www.theantamilosai.com     நேயர்களே உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடல் பிற மொழிகளில் வந்திருந்தாள் அதனை எமக்கு தெரியப்படுத்தினால் அதனையும் நாம் எமது நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்வோம் நீங்கள் தொடர்புகொள்ளவேண்டியை இலக்கம் 0775255459   வாட்ஸ் அப், Imo வைபர் போன்ற செயலி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம், பிளே ஸ்டோரில் சென்று தேன் தமிழ் ஓசை என்ற எமது அப் செயலியை டவுன் லோட் பண்ணி எமதுநிகழ்ச்சிகளை நீங்கள் கேட்கலாம் .    பாடல்களை தொகுத்து வழங்கும் நான் உங்கள் அன்பின் ரெஜினாதாஸ்,


நேயர்களே அசலாக ஒழிக்க இருக்கும் பாடல், யார் நீ என்ற திரைப்படத்தில் இடம் பெரும்,,,,,,,,,,,,,,,,,,,,, னே வருவேன் என்ற பாடல் ஒழிக்க இருக்கின்றது, இசை வேதா, பாடலை எழுதியவர்  கண்ணதாசன், பாடடியவர் பி. சுசிலா இதோ அசலாக ஒலிக்கும் பாடல்! 


அசலாக நீங்கள் கேட்ட அதே பாடல் நகலாக ஹிந்தி மொழியில் வருகின்றது, பாடியவர் லதா மங்கேஷ்கர்   பாடலை  கேட்டுப்பார்ப்போம் நேயர்களே. 


ஹிந்தி மொழியில் வெளிவந்த பாடலை கேட்டிர்கள் அதை தொடர்ந்து அதே படத்தில் வரும் மற்றுமொரு பாடல் அசலாக ஒலிக்கின்றது, பார்வை ஒன்றே போதுமே என்ற பாடல் இந்த பாடல் டூயட் பாடல் டி எம் சவுந்திரராஜன், பி.சுசிலா இணைந்து பாடியது அருமையான இந்த பாடலை அசலாக கேட்டுப்பாருங்கள் 

அசலாக ஒலித்த அந்த பாடல்  ஹிந்தி மொழியில் நகலாக ஒழிக்க இருக்கின்றது பாடலை கேட்டுப்பாருங்கள் .


நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது தேன் தமிழ் ஓசையின் அசலும் நகலும். எமது நிகழ்ச்சிகளை  இணையத்தளத்தில் கேட்டுமகிழலாம். www.theantamilosai.com  அசலும் நகலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வாங்கிக்கொண்டு இருப்பவர் உங்கள் அன்பின் ரெஜியினா தாஸ் .

நேயர்களே அசலாக அடுத்து வரும் பாடல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, என் வேதனையில் உன் கண் இரண்டும் என்ற பாடல், இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் வேதா, பாடலை எழுதியவர் கண்ணதாசன் பாடியவர் பி. சுசிலா அசலாக வரும் பாடலை கேளுங்கள் .


நீங்கள் கேட்ட அதேபாடல் இப்பொழுது நக்கலாக ஹிந்தி மொழியில் ஒலிக்க இருக்கின்றது 

அசலும் நகலும் நிகழ்ச்சிகளை நீங்கள் தேன் தமிழ் ஓசையின் இணையப்பக்கத்தில் கேட்டு மிகிழலாம் இணைப்பக்கம் www.theantamilosai.com


அசலும் நகலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வாங்கிக்கொண்டு இருப்பவர் உங்கள் அன்பின் ரெஜியினா தாஸ் .

அசலாக வரும் மற்றுமொரு பாடல் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பொன்மேனி தழுவாமல்  என்ற அருமையான பாடல்.  இந்த பாடலை பாடல் இடம் பெற்ற படம் யார் நீ  சுசிலா அம்மா மிக அருமையாக பாடியிருப்பார் அவரின் குரலில் பாடலை கேளுங்கள் நேயர்களே 

அதே பாடல் நகலாக ஹிந்தி மொழியில் வருகின்றது கேட்டுப்பாருங்கள் 



No comments:

Post a Comment