Sunday 22 May 2022

ராஜிவ் கொலை

 ராஜிவ் கொலை 

ஒரு ஜீப்பை தானே ஒட்டிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லுகிறார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற டெக்கான் க்ரோனிக்கள் பத்ரிக்கையின் செய்தியாளர் #நீனா #கோபால் அவரின் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை என்பதனை கண்டு "உங்களுக்கு உயிர் பயம் இல்லயா" என்று கேட்கிறார். 

அதற்கு ராஜிவ் கூறிய பதில் ,

"எனக்கு தெரியும் நான் கொல்லபடுவேன். ஏனென்றால் நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். எப்பொழுதெல்லாம் தெற்காசியாவை சேர்ந்த ஒரு தலைவர்,உலக அரங்கில் தன்நாட்டுக்காக ஏதாவது பெரிதாகசெய்ய முற்படுகிறாரோ, இல்லை முக்கியத்துவம் பெறுகிறாரோ அப்பொழுது அவர் கொல்லப்படுகிறார்.

குறிப்பாக ,

#ஜியா_உல்_ஹக் ,

#பண்டாரநாயகே,

#சுல்பிகர்அலி_பூட்டோ ,

#இந்திராகாந்தி ,

#முஜிபுர்_ரஹ்மான்

போன்றவர்கள்...!

எப்படி கொடூரமாக கொல்லபட்டார்கள். ஆகவே ,

நானும் கொல்லப்படுவேன்.

இதைசொல்லி 30நிமிடத்தில்,

#ராஜிவ்காந்தி_உயிரிழக்கிறார்.

ராஜிவ்காந்தி கொல்லப்படும் போது

#சந்திரசேகர் - PM

#சுப்ரமணியம்_சுவாமி - law minister

#NK_சிங் IAS - union home secretary, police 

#MK_நாராயணன் (IB chief)

#RK_ராகவன் (TN police chief, IG)

இதில் NK சிங்கும், RK ராகவனும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தவர்கள்.

இதில் NK நாராயணன், மே 20, 1991 அதாவது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாளுக்கு முந்தைய நாள், ராஜீவ்காந்திக்கு SPG பாதுகாப்பு கேட்டு NK சிங்கிக்கு கடிதம் எழுதுகிறார். அன்று ஞாயிற்றுக்கிழமை. மறுநாள் திங்கள்கிழமை ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார். 

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது

அவருக்கு மத்திய அரசின் சார்பில் துப்பாக்கி ஏந்திய #ஒரே_ஒரு Personal Security guard தான் உடனிருந்து, அவரும் ராஜீவுடன் மரித்தார். 

1991 ல் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராஜீவ்காந்திக்கு பாதுகாப்பு வழங்குவதை அந்தந்த மாநில காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும். 

விடுதலைப்புலிகளை

காரணமாக வைத்து அப்போதைய திமுக அரசு கலைக்கப்பட்டு,  கவர்னர் ஆட்சி நடந்தது.

மே 21 ல் ராஜீவ் காந்தி கொல்லப்படுகிறார்.

நரசிம்மராவ் பிரதமர் ஆகிறார். 

பாபர் மசூதி இடிக்கப்படுகிறது.

சுப்ரமணியம் சுவாமி தன் கட்சியை பாஜகவில் இணைக்கிறார், பின்னர் மோடி பிரதமர் ஆனவுடன் பாஜக MP ஆகிறார்.

NK சிங் 2002 ல் பாஜகவில் இணைந்து, வாஜ்பாய் அமைச்சரவையில் இணைகிறார்.

MK நாராயணன், 2014 ல் மோடி பிரதமரான பின்னர், மேற்கு வங்க கவர்னர் ஆகிறார்.

RK ராகவன், வாஜ்பாய் ஆட்சியில், CBI இயக்குநர் ஆகிறார். பின்னர் 2002 குஜராத் கலவர வழக்குகளை விசாரிக்கும் SIT chief ஆகிறார்.

2014 ல் மோடி பிரதமான பின்னர், post retirement service ஆக சைப்ரஸ் நாட்டு தூதராகிறார், தற்போதுவரை இந்த பணியில் தொடர்கிறார்.

ராஜீவ் காந்தியின் கொலையினால் அரசியல் பலனடைந்தது யார்?

இதற்கு விடை தெரிந்தால், ஜெ மரணம், 2ஜி வழக்கில் கனிமொழி தொடர்பு, ஹசாரே நாடகம் எல்லாம் புரியும்

No comments:

Post a Comment