Tuesday, 15 March 2022

அசலும் நகலும்

                                                        அசலும்  நகலும்

தேன் தமிழ் ஓசை வழங்கும், அசலும் நகலும், இனிமையான சினிமா பாடல்கள் அடங்கிய  அருமையான நிகழ்ச்சி. தமிழில் வெளிவந்த பாடல்கள், ராகம் மாறாமல் பிற மொழிகளில் வெளிவந்த பாடல்களை இப்போது நாம் கேட்க இருக்கின்றோம். தேன் தமிழ் ஓசைக்காக தேடி திரட்டி த்ருபவ்ர் உங்கள் அன்பின் றெஜீனாதாஸ்

நிகழ்ச்சியை ஆரம்பிக்க வரும் முதல் பாடல், என் வேதனையில் உன் கண் இரண்டும் என்நோடு அழுவதேன்? யார் நீ என்ற படத்தில் வெளிவந்த பாடல், இசை வேதா, பாடலை எழுதியவர் கண்ணதாசன், பாடியவர் பி.சுசீலா

இதேபாடலை அப்படியே ஹிந்தி மொழியில் லதா மங்கேஸ்கார் பாடுகின்றார்!

No comments:

Post a Comment