Monday 14 February 2022

விநியோக உரிமம்

                                                    விநியோக உரிமம் 

பேசாலையில் உள்ள .............................மேற்படி உற்பத்தி நிலையத்தின் உரிமையா ளர்.............................. அவர்களுக்கும், தேன் தமிழ்ழ் ஓசை நிறுவனத்திற்கும் இடை யிலான ஏகபோக விநியோக உரிமை பற்றிய ஒப்பந்தம் சில நிபந்தனைக்கு உட்பட்டு கைச்சாத்து இடப்படுகின்றது.

1. உற்பத்தி செலவுக்கான முதலீட்டை தேன் தமிழ் ஓசை நிறுவனம் தனது பங்களிப்பை வழங்கும்

2. உற்பத்தியாளர் தனது உற்பத்தி பொருட்களை தேன் தமிழ் ஓசை நிறுவனத்தின் ஊடாகவே வினியோகம் செய்தல் வேண்டும்.

3. தனிப்பட்ட ரீதியில் தனையாருக்கு வீட்டில்வைத்து விநியோகம் செய்ய முடியும் ஆனால் கடைகளுக்கு அல்ல

4. தேன் தமிழ் ஓசை வியாபாரத்தை விளம்பரம் செய்து விரிவாக்கும்.

5. முறையான காரனம் இல்லாமல் வியாபார ஒப்பந்தத்தில் இருந்து விலக முடியாது.

6. வியாபார ஒப்பந்தத்தில் இருந்து தானாக விலகும் பட்சத்தில், தேன் தமிழ் ஓசை முதலீடு செய்த பணத்தை மீள கையளிக்கவேண்டும், அதற்கான எளிய வட்டி அறவிடப்படும். வட்டி வீதம் 4% ஆகும்.

7.உற்பத்தியாளர் உற்பத்தி செலவோடு, தனக்குரிய லாபத்தை நிர்ணயம் செய்து உற்பத்தி விலையை தீர்மானிப்பார். அந்த விலையானது சந்தை விலைக்கு ஏற்ற முறையில் அமையவேண்டும். எனவே சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு இலாபத்தை கனிக்கவேண்டும். இது தொடர்பாக விநியோகத்தாருடன் கலந்தாலோசிக்கவேண்டும்.

8. உற்பத்தியாளர் ஒவ்வாமை போன்ற சட்ட ரீதியான சிக்கல் எழுந்தால் அதற்கு உற்பத்தியாளரே பொறுப்பாளர் ஆவார்.

9. அரசாங்க அனுமதிகளுக்கான பத்திரங்களுக்கும் உற்பத்தியாளரே பொறுப்பு வகிக்கவேண்டும்.

                                                                 தேன் தமிழ் ஓசை நிறுவனத்தோடு மேற்படி நிபந்தனைகளை ஒப்புக்கொள்கின்றேன்.

திகதி ..................                        இடம்.............


ஒப்பம்......................................                                              ஒப்பம்.......................

தேன் தமிழ் ஓசை முகவர்                                             உற்பத்தியாளர்


மேற்படி வியாபார ஒப்பந்தம் செல்லுபடியானது என்பதை சட்ட வக்கீலாக அங்கீகரம் செய்கின்றேன்.

                                                           ஓப்பம்................



No comments:

Post a Comment