Thursday 31 January 2019

விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகப் பொறுப்பாளர்களாக இருந்த KP

விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகப் பொறுப்பாளர்களாக இருந்த KP மற்றும் காஷ்ரோ அவர்களின் காலத்தில், கனடாவில் உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் பல மில்லியன் சொத்துக்களை, முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலின் முதல் பகுதி கசிந்துள்ளது !
புலிகள் அமைப்பின் நிதிகளை இவர்கள் விரைவில் கணக்காய்வு செய்து, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கும், அங்கவீனம் அடைந்த முன்னாள் போராளிகளிற்கும், மாவீரர் குடும்பங்களிற்கும் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்திற்கும் விரைவில் கொடுக்குமாறு இறுதி எச்சரிக்கை.
பெயர் மற்றும் அவர்கள் வகித்த துறைகள்.
1) "தமிழ்" (உலகத்தமிழர் அமைப்பின் பொறுப்பாளர்(WTM) வருடம் 2007 - இன்றுவரை).
2) அருமருகன்(தற்போதைய ஏசியன் புடவைக்கடை உரிமையாளர் / WTM நிர்வாகி).
3) கமலவாசன்(உலகத்தமிழர் பத்திரிகை பொறுப்பாளர் / WTM நிர்வாகி).
4) A1 கண்ணன்(WTM நிதிப்பொறுப்பாளர்).
5) பவளகாந்தன்(வணிகம் & விளையாட்டுத்துறை / WTM நிர்வாகி).
6) உதயன்(விற்கப்பட்ட WTM கட்டிடத்தின் உரிமையாளர் / WTM நிர்வாகி).
7) ரஞ்சன்(சுரபி கடை - முன்னாள் WTM பொறுப்பாளர்).
😎 ஸ்ரான் அன்ரனி(CMR & TVI உரிமையாளர்).
9) பிரபா(CMR & TVI முன்னாள் நிர்வாகி).
10) முத்து(கனடா கந்தசுவாமி கோயில் தலைவர்).
11) தவம்(கனடா கந்தசுவாமி கோயில் முன்னாள் நிர்வாகி / ஈழமுரசு - கனடா).
12) ரெஜி(முன்னாள் WTM பொறுப்பாளர்).
13) இன்பநாயகம்(அம்பிகா நகைமாடங்களின் உரிமையாளர்).
14) சிவா(பூமிக்காம் தொலைத் தொடர்பு, TVI மற்றும் CMR முன்னாள் நிர்வாகி).
15) சிறீ கண்ணுத்துரை / துரைராஜா (மாக்கோசா வங்கியின் நிர்வாகிகள்).
16) ஆதி கணபதி(பல் வைத்தியர்).
17) சுரேஷ்(ஒட்டாவா WTM பொறுப்பாளர்).
18) சொர்ணலிங்கம்(யாழ் மெட்டல் உரிமையாளர்).
19) கண்ணன்(முன்னாள் WTM நிர்வாகி / ஈழமுரசு - கனடா).
20) சுரேஷ்(முன்னாள் ஏசியன் புடவைக் கடை உரிமையாளர்).
21) சுரேஷ்(spicyland உரிமையாளர்).
22) தவராஜா(keel & finch இடத்தில் உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்).
23) பாலா(கணக்காளர்).
24) செந்தில்(மின்னல்).
25) பாபு(பாபு உணவகம்).
பெயர் பட்டியல் தொடரும் .............
நன்றி,
தேசிய சொத்துக்களை மீட்கும் அமைப்பு.
***குறிப்பு: சமூகவலைத்தளத்தின் ஊடாக எமக்கு கிடைத்த செய்தியை, கனடியத் தமிழர்களின் பார்வைக்கு.

Finn ut av tollreglene

Finn ut av tollreglene
Manglende relevant kunnskap om å navigere tollen kan forårsake forsinkelser med forsendelsene og koste deg penger. Det er viktig å vite hvilke avgifter som må betales, og å ha en komplett og omfattende

For å hjelpe deg med å fullføre handelsfakturaen, har vi utarbeidet en brukervennlig mal. Merk: Malen er kun for veiledning. Du har selv ansvaret for utarbeidelse og innlevering av handelsfakturaen.

Det viktigste på handelsfakturaen
Hva inneholder forsendelsen din?


Varebeskrivelse
Dette gir tollmyndighetene en klar indikasjon på hva som er i forsendelsen. Beskrivelsen bør forklare hva det er, hva det er laget av, og hva det brukes til (ved behov). Det bør være tydelig og beskrive alle elementene som inngår i forsendelsen.

Tolltariffkoder
Tolltariffen (HS-koder) klassifiserer varene så tollmyndighetene vet hvilke skatter, avgifter og kontroller som gjelder. Det er valgfritt, men spesifiserte koder bidrar til å fremskynde fortollingen.

Sett en nøyaktig verdi på forsendelsen
Selv om varen er en prøve, gave eller retur, har den fortsatt en verdi på minst produksjonskostnadene. Verdien bør være så nøyaktig som mulig. Hvis tollen stiller spørsmålstegn ved verdivurderingen, kan det føre til forsinkelser og gebyrer. En annet tips er å lage liste over verdien av varene i den valutaen du angir på fakturaen.

Velg korrekte leveringsbetingelser (Incoterms)
Du må fylle ut leveringsbetingelsene (Incoterms) på hver handelsfaktura . Incoterms® 2010 er en globalt anerkjent standard etablert av International Chamber of Commerce. De gjør at tollmyndighetene kan identifisere eieren av forsendelsen hele veien. Hvis du har en salgskontrakt, spesifiserer den leveringsbetingelser (Incoterms). Hvis du ikke har en salgskontrakt, må du velge fra leveringsbetingelsene (Incoterms) som gjelder for transport av forsendelser på land eller i luften. For eksempel betyr DAP (Delivered at Place) at du som avsender betaler for frakt, men mottakeren er ansvarlig for skatter og avgifter.

Hva er de?
«Incoterms» er en kort og lettvint måte å si «International Commercial Terms» på. Disse 11 reglene, som først ble tatt i bruk i 1936, angir hvem som er ansvarlig for hva i internasjonale transaksjoner.
Hvorfor er de så viktige?
Fordi de er kjent og godtatt over hele verden. De reduserer risikoen for potensielt dyre misforståelser, og derfor er de også obligatoriske på alle handelsfakturaer.
Hva dekker de?
Incoterms beskriver alle oppgaver, risikoer og kostnader involvert i transaksjonen av varer mellom selger og kjøper.

EXW – Ex-Works
Kjøperen påtar seg nesten alle kostnader og all risiko i hele leveringsprosessen. Selgers eneste oppgave er å sørge for at kjøperen får tilgang til varene
Når kjøperen har fått tilgang, er resten opp til dem (inkludert lasting av varene). Risikooverføring fra selger til kjøper:. På selgerens lager, kontor eller hvilket som helst sted hvor varene blir hentet fra.

DAP – Delivered At Place. Selgeren dekker kostnadene og risikoen for transport av varene til en avtalt adresse
Varene blir klassifisert som levert når de er på adressen og klar til å losses. Ansvar knyttet til eksport og import er det samme som for DAT
Risikooverføring fra selger til kjøper: Når varene er klare for lossing på den avtalte adressen

DDP – Delivered Duty Paid

  • Selgeren påtar seg nesten alt ansvar i hele leveringsprosessen
  • Selgeren dekker alle kostnader og all risiko ved å frakte varene til den avtalte adressen
  • Selger sørger også for gjøre varene klare for lossing, oppfyller eventuelle forpliktelser knyttet til eksport og import og betaler eventuelle tollavgifter
Risikooverføring fra selger til kjøper:
Når varene er klare for lossing på den avtalte adressen.

CIP – Carriage And Insurance Paid To

  • Selgers ansvar er likt som for CPT, med én forskjell: selgeren betaler også for å forsikre varene
  • Selgeren er bare forpliktet til å kjøpe den laveste dekningen
  • Hvis kjøperen ønsker en mer omfattende dekning, må de ordne med det selv
Risikooverføring fra selger til kjøper:
Når kjøperens transportselskap mottar varene.

DAT – Delivered At Terminal

  • Selgeren er ansvarlig for kostnadene og risikoen ved å levere varene til en avtalt terminal
  • Terminalen kan være en flyplass, et lager, en gate eller en kontainerplass
  • Selgeren tar seg av tollklarering og losser varene på terminalen
  • Kjøperen tar seg av importklareringen og eventuelle relaterte avgifter
Risikooverføring fra selger til kjøper:
På terminalen.

FCA – Free Carrier

  • Det er selgerens oppgave å levere varene til kjøperens transportselskap på et avtalt sted
  • Selgeren må også klarere varene for eksport
Risikooverføring fra selger til kjøper:
Når kjøperens transportselskap mottar varene.

CPT – Carriage Paid To

  • Selgeren har samme ansvar som for FCA, med én forskjell: selgeren dekker leveringskostnadene
  • Som med FCA, er det selgerens ansvar å klarere varene for eksport
Risikooverføring fra selger til kjøper:
Når kjøperens transportselskap mottar varene.

FAS – Free Alongside Ship

  • Selgeren påtar seg alle kostnader og all risiko inntil varene er levert ved siden av skipet
  • Deretter overtar kjøperen risikoen og tar hånd om klarering for eksport og import
Risikooverføring fra selger til kjøper:
Når varene er levert ved siden av skipet.

FOB – Free On Board

  • Selgeren påtar seg alle kostnader og all risiko inntil varene er levert ombord på skipet
  • Selger ordner også med eksportfortollingen
  • Kjøperen påtar seg alt ansvar så snart varene er om bord
Risikooverføring fra selger til kjøper:
Når varene er levert ombord på skipet.

CFR – Cost And Freight

  • Selgeren har samme ansvar som for FOB, men må også betale kostnadene ved å bringe varene til havnen
  • Som med FOB, påtar kjøperen seg alt ansvar så snart varene er om bord
Risikooverføring fra selger til kjøper:
Når varene er ombord på skipet.

CIF – Cost, Insurance And Freight

  • Selgeren har samme forpliktelser som ved CFR, men må også dekke forsikringskostnadene
  • Som med CIP, er de bare forpliktet til å kjøpe den laveste dekningen
  • Hvis kjøperen ønsker en mer omfattende dekning, må de betale for det selv
Risikooverføring fra selger til kjøper:
Når varene er på skipet.

Passer tollen enkelt

Nå kan du se hvordan du enkelt kan passere tollen med en korrekt handelsfaktura. Du kan fylle ut din egen, eller spare tid og bruke vår handelsfakturamal.

For alle eksportforsendelser fra Norge må det følge med en handelsfaktura.

Dette kreves både av tollvesenet i Norge og i utlandet. Kravet gjelder imidlertid ikke forsendelser som kun inneholder dokumenter (kun papir) og veier mindre enn 5 kg.

En fullstendig og presist utfylt handelsfaktura vil forenkle fortollingsprosessen, og kan unngå mange av de vanligste årsakene til forsinkelser. Ved å følge disse rådene kan du hjelpe oss å sørge for at dine sendinger får en problemfri reise helt frem til mottakeren.

Dersom du sender kopi av fakturaen samt fraktbrevet til export.osl@tnt.no før klokken 14:00, får vi sendt den til mottakerlandet som da kan begynne med fortollingen før forsendelsen har ankommet. Dette vil sikre en så smidig som mulig tollbehandling. Husk å merke fakturaen med sendingsnummer.

Viktig informasjon ved forberedelse av handelsfakturaer

Vær oppmerksom på at denne veiledningen er laget med utgangspunkt i størsteparten av verdens tollregler, disse kan allikevel variere fra land til land og endres uten varsel.
  • Fakturaen må være på engelsk.
  • Bruk alltid ordet ”Invoice” i overskriften på dokumentet. ”Proforma invoice” anbefales ikke, da mange land ikke aksepterer slike fakturaer.
  • Eksportørens fullstendige firmanavn, adresse og kontaktinformasjon.
  • Navn, adresse, telefonnummer og e-postadresse til kontaktpersonen hos importøren. Vær oppmerksom på at faktisk mottaker (leveringsadresse) kan være en annen bedrift enn importøren. Husk å påføre importørens EORI-nummer for alle sendinger til land i EU.
  • Fakturadato og Fakturanummer
  • Sørg for at du oppgir INCO terms (internasjonal kode for leveringsbetingelser. Oppgi stedsnavn sammen med koden, eks: "DDU Stockholm" eller "EXW Oslo". Les mer hos tollvesenet.
  • Oppgi årsak for eksport (sale, repair, return after repair, osv)
  • Fullstendig og nøyaktig beskrivelse av hver vare som sendes. Tollvesenet vil vite nøyaktig hva hver enhet faktisk er, varene må derfor beskrives nøyaktig - generiske uttrykk som "samples" og "parts" kan ikke benyttes. Artikkel- eller delenummer er heller ikke tilstrekkelig.
  • For å sikre helt presis beskrivelse av varene, bør tolltariffnummeret for varene som sendes (også kalt varenummer eller HS Tariff Code) alltid oppgis. Få hjelp til å finne riktig varenummer hos tollvesenet.
  • Samlet verdi av varene som fakturaen dekker. Dette må være forsendelsens reelle verdi. Du bør aldri bruke begreper som ”value for customs purposes only”, ”customs invoice”, "no value" eller lignende, tollmyndigheten forstår dette som at verdien på fakturaen ikke er reell, og det vil føre til forsinkelser i fortollingen.
  • For hver forskjellig vare som sendes, skal du oppgi: antall enheter, verdi og valuta, samt opprinnelsesland (hvor varene er produsert).
  • Oppgi brutto- og nettovekt til varene som dekkes av fakturaen. Innpakningen du bruker for å beskytte varene under transporten utgjør forskjellen mellom brutto- og nettovekt.
  • Følgende opprinnelseserklæring: The exporter of the products covered by this document (customs authorization No. ...) declares that, except where otherwise clearly indicated, these products are of ..................... preferential origin according to the rules of origin of the Norwegian Generalized System of Preferences. Hvis vareverdi overstiger 50 000 NOK må et eget EUR.1 skjema fylles ut. Les mer hos tollvesenet.
  • Fakturaen skal være signert. Vi anbefaler bruk av farger på orginalene: signer med blå penn, bruk brevark med firmalogo i farger, osv.
Husk at alle land har egne regler for hva som kreves av dokumentasjon på en forsendelse, sjekk med mottaker eller tollvesenet hvis du er i tvil.

Mer informasjon om:

Nøyaktig Varebeskrivelse

For å sikre riktig fortolling og unngå forsinkelser, er det viktig å oppgi en presis varebeskrivelse på fakturaen som følger din eksportforsendelse. Det holder ikke med generelle beskrivelser; varen skal beskrives så nøyaktig som mulig.

Bruk også HS Tariff Code (varenummer) for å angi nøyaktig hva slags varer du sender. Koden er internasjonal, og vil gjøre det mulig å identifisere varen i importlandet. Finn riktig varenummer hos tollvesenet.

Her er noen eksempler på vanlige feil:

ikke skriv
hvorfor
skriv for eksempel
spare parts
reservedeler til hva?
valve for hydraulic pump
samples
prøver av hva?
Sample sports shoes
electric components
hva slags electric components? kan være alt fra lysbrytere til avanserte kontrollpaneler, må spesifiseres
power supply for laptop
GH37089-38
modellnummer, produktnummer, referansenummer alene sier ikke nok om hva varen er. Kan brukes som supplement til en beskrivelse av varen.
Power supply for laptop, model GH37089-38
SuperGizmo 6 Plus
modellnavn eller produktnavn alene er sjelden nok til å gi en nøyaktig beskrivelse, men kan brukes som supplement
GPS Sports Watch

Midlertidig utførsel

  • Ved midlertidige forsendelser er det viktig at det står spesifisert på fakturaen at utførselen er midlertig, samt oppgi en begrunnelse. F.eks: "Temporary eksport for repair".
  • På samme måte er det viktig at returforsendelsen er tydelig merket med at det er en retur etter midlertidig utførsel, og begrunnelsen. F.eks: "Return after repair"
  • Det er også viktig at man har et unikt identifikasjonsnummer for varen på fakturaen ved utførselen og når varen returneres, slik at man lett kan se at det er samme vare.
  • Oppgi varens verdi og spesifiser reparasjonskostnaden.

பனைபடு கிழங்கின் பவளக்கூர்வாய்!

பனைபடு கிழங்கின் பவளக்கூர்வாய்!
இலங்கையிலும், இந்தியாவிலும் தமிழர்களுக்கு இயற்கை கொடுத்த கொடைகளில் பனைமரம் முக்கியமானது. இரு நாடுகளிலும் தமிழ்ப் பிரதேசங்களிலேயே பனை அதிகமாக உள்ளது. எமது சிறுபராயம் பனைகளின் நிழலிற் கழிந்தது. பனையின் அத்தனை பயன்களையும் தீர அனுபவித்தவர்கள் நாங்கள். பனையோலையால் வேயப்பட்ட கூரை, மண்வீடு என்று இயற்கையின் அற்புதமான சுவாத்தியத்தை அனுபவித்தவர்களால் நவீன கட்டிடங்களுக்குள் உறங்க முடிவதில்லை.

ஒரு வீடு வேய்வதற்கான நாட்களில் இருக்கும் கொண்டாட்டம் ஈடிணையற்றது. பல குடும்பங்கள் இணைந்து வேலை செய்வதும் அனைவரும் ஒன்றாக உண்டு, உறங்குவதும் இப்போது வெறுங்கனவு! பனையின் உணவுகள் ஏராளம். அதில் பனம்பழமும், கிழங்கும் முக்கிய இடம் பிடிப்பவை. பனாட்டும், பூரானும்தான்!

இவ்வாறு ஊரே இணைந்த வாழ்வை இழந்து, இப்போதைய வாழ்வை நாகரிகம் என்கிறோம். கூடியிருந்து பனையைக் கொண்டாடும் நாட்கள் இனியும் வரவேண்டும். அதற்கு,அழிக்கப்பட்ட பனைகள் மீள வரவேண்டும். யுத்தம் தின்ற மரங்களில் பெரும்பகுதி பனைகள்தான். அடுத்த தலைமுறை இப்படிப் பழங்களையும், கிழங்குகளையும், பூரானையும் மகிழ்வோடு கூடி உண்ணவேண்டுமெனில் இப்போதிருப்பதைவிட நூறு மடங்கு 
பனைகளை நடவேண்டும்; நடுவோம்!

பனை, தென்னை மரத்தில் ஏறிக் கள் இறக்கி சொந்த பயன்பாட்டுக்கோ, நண்பர்கள் உறவினர்க்கோ கொடுப்பது குற்றமாகாது. மாறாக விற்பனைக்கு மட்டுமே தடை என்பது தான் தமிழகத்தில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தது. ஆனால், எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில் தான் பனை ஏறுவதே குற்றமாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் குறிப்பிட்ட சில சாராய உற்பத்தியாளர்களின் லாப நோக்கத்திற்கு தடையற்ற வணிகம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் சுதந்திரம் பெற்ற போது சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்தன.எம் ஜி ஆர் தடை அறிவித்த போது கூட சுமார் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. ஆனால், தற்போது வெறும் மூன்றரைக் கோடிப் பனை மரங்களே உள்ளன. அவையும் கூட போதுமான பயன்பாடு இல்லாத நிலையில் வெட்டி செங்கல் சூளைகளுக்கு விற்கப்படுகின்றன. பனை என்பது தமிழகத்தின் தேசிய மரமாகும். பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும் என்பது நம்முடைய ஆழ்ந்த நம்பிக்கையாக இருந்தது.பனையிலிருந்து பதனீர், பனங்கிழங்கு, நுங்கு, பனைவெல்லம் , பனங்கற்கண்டு மற்றும் நூற்றுக்கணக்கான கைவினைப் பொருட்கள் கிடைக்கின்றன. தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்த பனையை, தீண்டத் தகாததாக மாற்றிய சூழ்ச்சி காரணமாக இன்று நாம் இயற்கை சார்ந்த வாழ்க்கையிலிருந்தே அன்னியப்படுத்தப் பட்டுள்ளோம்.

கேரளாவில் கள்ளுக்கு அனுமதி தரப்பட்டு ஐயாயிரத்திற்கு மேற்பட்ட கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், அங்கு பனை, தென்னை விவசாயம் தழைத்தோங்கியதோடல்லாமல், 25000 பனைஏறும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இத் தொழிலாள்ர்கள் நாள்தோறும் ரூ1000 முதல் ரூ2000 வரை வருமானம் ஈட்டுகின்றனர். குடிப்பவர்களின் உடல் நிலையும் பாதுகாக்கப்பட்டுள்ளது.பீகாரிலும் இது தான் நிலை.ஏனெனில், கள்ளில் ஆல்கஹாலின் பங்கு வெறும் 4.5% தான்! அத்துடன் பனங்கள்ளில் நல்ல தரமான குளுகோஸ், சுக்ரோஸ், புரதம் எலும்பிற்கு பலம் தரும் கால்சியம் மற்றும் விட்டமின்கள் உள்ளன. அதனால் தான் சித்த மருத்துவர்கள் பனங்கள்ளின் மருத்துவ குணங்களை பட்டியலிட்டு வைத்துள்ளனர். இது உடலுக்கு குளிர்ச்சி மற்றும் பலம் தரவல்லது.

தமிழக அரசு அரை மனதோடு தென்னையிலிருந்து நீரா இறக்க அனுமதியளித்தது. இதில் ஏகப்பட்ட கெடுபிடிகள், கண்டிஷன்கள் போட்டு அனுமதி கேட்டு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான விவசாயிகளில் வெறும் 19 பேருக்கு மட்டுமே அனுமதி தந்தனர். அதிலும் மூன்று நிறுவனங்கள் மட்டுமே இன்று விற்பனைக்கு அனுமதி பெற்று நாளொன்றுக்கு மொத்தமே 1500 லிட்டர் நீரா மட்டுமே உற்பத்தி செய்யும் அவல நிலை உள்ளது. இது தான் பதனீர் விஷயத்திலும் நடக்கிறது. நீராவும், பதநீரும் பன்னாட்டு குளிர்பான விற்பனைக்கு பாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் தான் ஆட்சியாளர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.
2009 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் விவசாயிகளின் தொடர் வேண்டுகோள் காரணமாக கள் பயன்பாடு கொண்டு வருவது குறித்து நீதிபதி கே பி சிவசுப்பிரமணியம் கமிட்டி ஒன்று அமைத்து அறிக்கை பெறப்பட்டது. ஆனால், டாஸ்மாக் ’லாபி’ காரணமாக இன்று வரை அந்த அறிக்கை வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது.அந்த அறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தினால் டாஸ்மாக் என்ற பொற்குவியல் தங்கள் கைகளிலிருந்து நழுவிவிடுமோ என்ற அச்சமே ஆட்சியாளர்களை தடுத்துள்ளது.

சாவித்திரி கண்ணனின் பதிவில் இருந்து


இயற்கையோடு இணையும் வாழ்வு தமிழரது என்பதைச் சொல்லும் இப்படங்கள் பனை ஓலைக் குடுவை பயிற்சி ஒன்றின்போது எடுக்கப்பட்டவை. இடம்: பண்ணைவிளை, பனைநாடு!!
(படமும் மூலப்பதிவும்: Godson Samuel)
பனையோலைக் குடுவைப் பயிற்சி என்பது பனை சார்ந்த ஒரு பெட்டியினை செய்து வீட்டிற்கு கொண்டு செல்லும் ஓர் எளிய பயிற்சி அல்ல. பனை ஓலைப் பொருளாதாரத்தை குறிவைக்கும் மலினமான எண்ணமும் அல்ல. இது பனை எனும் கலாசாரத்தின் வேர்களை அறிந்துகொள்ளும் ஒரு தவம். தமிழ்க் கலாசாரத்தில் நாம் இழந்த ஓர் உன்னத கலை வடிவத்தை மீட்கும், களத்தில் போராடும் போராளிகளின் களம். இது நமது மொழியை மீட்டுருவாக்கும் செயல் கூட. குடுவை சார்ந்த தமிழ் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளும் கல்விக்கூடம். எண்ணியலின் அரிச்சுவடி. நமது பாரம்பரியத்தை நவீன உலகில் உலவவிடும் அருங்காட்சியகம். தற்சார்பு என்பதன் தூல வடிவம். உலகம் வியக்கும் உன்னத கலைவடிவம்.
ஓலை, குருத்தோலை, சாரோலை, காவோலை, கடஞ்சிலக்கு, மூக்கோலை, இலக்கு, ஈர்க்கில், மட்டை, கருக்கு நார், அகணி நார், புறணி நார், சோற்று நார், பண்டி, கருக்கு மட்டை, தும்பு, பொத்தம்பு, ஆக்கத்தி, பிச்சாத்தி, பாளையருவாள், கல்லா, கழுத்து, வாய் மட்டம், கண்ணி, தாலி, மொடச்சி, பொத்து, உமி, சுருக்கு பிடி, இடி கம்பு, முக்கு, குத்து, அடி, அடி பொளி, குடுவை, அக்கானி, சுண்ணாம்பு, வாறுகடை.
தமிழகத்தில் இது தொடர்பில் வழக்கிலுள்ள இத்தனை சொற்களோடு, ஈழ வழக்கிலுள்ள பட்டை, கொட்டைப்பெட்டி, கடகம், பெட்டி, நீத்துப்பெட்டி போன்றனவும் இணையும்.

அன்புள்ள கணவனே,

அன்புள்ள கணவனே,

                                                                                      உங்கள் மனைவியின் ஆரம்ப கால இளைமையை நினைவில் கொள்ளுங்கள், அவள் உங்களுக்காக பிரகாசமாக வும், அழகாகவும் உருவாக்கி பாதுகாத்த உடம்பை கொண்டிருந்தாள்.

♥அவள் தன் உடம்பின் ஒவ்வொரு அங்கத்தையும் அதிக கவணத்துடன் பாதுகாத்து அழகாக வைத்திருந்தாள்.
தனக்காக பல கற்பனைகளை உருவாக்கி வைத்திருந்தாள்...

♥அவள் உங்கள் வீட்டை தன் வீடாக நினைத்து கட்டியெழுப்பி உங்களையும் அழகாக அவள் கட்டியெழுப்பினாள் என்பதை மறவாதீர்கள்...

♥அவள் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உங்களுக்காகவும் கர்ப்பம் தரித்தாள்.. அதனால் கற்பனை செய்து பார்க்க முடியாத வேதனைகளைப் பெற்றாள். ஆனாலும் அது அவளது விருப்பமும் கனவும் வலிமையும் அதுவே. அதை அவள் கண்ணீர் மற்றும் சிரிப்புடன் எதிர்கொண்டாள். இல்லை என்றாள் நீங்களும் சமூகமும் அவளைப்பார்த்து சிரிப்பாய் சிரிப்பீர்கள்....

♥அவள் உங்கள் குழந்தையைச் சுமந்துகொண்டு இருக்கும்போது, அவள் உடம்பு மாற்றிக்கொண்டிருந்து. மிகவும் சங்கடமானாள், அவளது முகம் வீங்கியது, கால் வீங்கியது ,முடி கொட்டியது, உணவு அவள் தொண்டை வரை செல்ல வாந்தியாக வெளியே வந்தது... ஆனாலும் உங்கள் குழந்தையை 9 மாதங்கள், எண்ணற்ற கனவுகளுடன் தூக்கமில்லாத இரவுகளுடன் சுமந்து பாதுகாப்பாக வைத்திருந்தாள்,

♥பிரசவ நேரம் நெருங்க கண்ணீர் மற்றும் இரத்தம் சதை அழகு ஆரோக்கியம் என அனைத்தையும் தியாகம் செய்ய தயாரானள்...

♥ முதல் முறையாக பிரசவ அறைக்குள் சென்றாள். சுறுசுறுப்பான வேகத்துடன் செயற்கையான புன்னகையுடன் வைத்தியர் தாதியர் என வரவேற்றனர் . வேதனையுடன் அவள் ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி மகிழ்வுடன் சென்று கொண்டிருந்தாள்...

♥வெட்டி கிழிக்கப்பட்ட உடலில் அருகே அவளின் புதிய அவதாரமாக குழந்தை...
மறுபுறம் 
சுருக்கங்கள் மற்றும் தையல்களால் அவதியுற்றாள்,
இப்போது அவளின் கட்டழகு உடல் இல்லை அது மறுபடி ஒருபோதும் வரப்போவதில்லை.
ஆனாலும அவள் மறுபடி இதே வலியை ஏற்கத் தயாராக இருந்தாள். ஏனெனில் மாறியது அவளின் உடல் தான்... மனம் அல்ல.

♥இனி அவளுடைய உடல் ஒருபோதும் முன்னர் போல இருக்காது, கோடுகள் மற்றும் தழும்புகள் அவளுடைய உடல் எல்லாவற்றையும் கடந்து சென்றுவிட்டது, அவளுடைய துடுக்கான மார்புகள் இப்போது உங்கள் குழந்தைக்காக சாய்ந்து தொங்கி விட்டது. மெல்லிய வயிறு வெளியே தொங்க ஆரம்பிக்கிறது... உடல் பருமனாகிறது...

♥இப்போது அவள் உங்களுக்கு கொடுத்த புதிய குழந்தையை வளர்க்கத் தயாராக இருக்கின்றாள் தன் உடலை அல்ல., அவள் எப்போதும் இதைச் செய்வாள் . இந்த வலியை மீண்டும் மீண்டும் தாங்க தயாராக உள்ளாள் ஏனெனில் அவளின் மனது என்றும் மாறாதது...

♥அவளை அனைத்து மரியாதையுடனும் அன்புடனும் காதலியுங்கள்... முன்னரை விட அதிகமாக அவளை காதலியுங்கள். அவளின் தியாகத்தை மனதார புரிந்து கொண்டு அவளை ஆசையாக ஆதரியுங்கள்... அன்புகூருங்கள்... 
♥நன்றி
ஷோபா (உலகத்தமிழ் மங்கையர் மலர்)

Friday 18 January 2019

தனிமனித மரணமும், ஒஸ்லோ தமிழ் கத்தோலிக்க ஆன்மீக சபையின் அலட்சியமும்!

தனிமனித மரணமும், ஒஸ்லோ தமிழ் கத்தோலிக்க ஆன்மீக சபையின் அலட்சியமும்!


                                                                                          அன்பர்களே கடந்த மூன்றாம் திகதி தை மாதம் 2019 ஒஸ்லோ நகரில், நாவாந்துறையை சார்ந்த  புலம் பெயர் தமிழ் கத்தோலிக்கர் ஒருவர் மரணமடைந்தார், அவர் தன்னை ஒஸ்லோ   பங்கில் அங்கத்துவராக பதிவு செய்துகொள்ளவில்லை என்ற காரணத்தை முன்னிட்டு, அவரின் இறுதி திருப்பலிப்  பூசை ஒப்புக் கொடுக்கப்ப‌டவில்லை, இதனால் ஒஸ்லோ நகரசபையானது, அவருக்கு நெருங்கிய உறவுகள் யாரும் இல்லை என்பதாக எண்ணிக்கொண்டு, அவரின் நல்லடக்கத்தை தாமே செய்துகொண்டனர், அவரது நல்லடக்கத்    துக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது துயரமான சம்பவம்!

                                                                                                        இறந்த நபரோ, தாயகத்தில் நடந்த துயர சம்பவங்களினால், மன அழுத்தத்திற்கு ஆளாகி, ஒருவித தனிமை வாழ்வை வாழ்ந்திருக்கின்றார், இப்படி மன அழுத்தங்களுக்கு ஆளானவர் புலம் பெயர் மக்களில் நிறையவே உண்டு. பொதுவாக நாவாந்துறை மக்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், தாமாகவே முன் வந்து மரணச்சடங்கில் கலந்து கொண்டு, திருப்பலியை ஒப்புக்கொடுப்பா ர்கள், அவ்வாறு பேர்கன் மற்றும்  பல இடங்களில் இருந்து, ஒஸ்லோ நோக்கி ஓடிச்சென்றனர், இறந்த நபர் தன்னை  பங்கிலே பதிவு செய்யவில்லை, எனவே இவரை ஆலயத்துக்கு கொண்டுவருவதோ, அல்லது திருப்பலி நிறைவேற்றுவதோ முடியாத காரியம் என்று சட்டத்தை தூக்கி நிறுத்தி னார்கள், ஒஸ்லோ ஆலைய பரிபாலனம்!

                                                                                                           ஒஸ்லோவில் இருக்கும், நோர்வேஜிய ஆலய பரிபாலனத்துக்கு, நமது பங்கிலே இருக்கும் நடைமுறை தெரிய வாய்ப்பு இருக்காது, நமது பங்கிலேயேயும், யாரும் தன்னைத்தானே முன்வந்து பதிவு செய்துகொள்வதில்லை, ஆனால் பிறப்பில் இருந்தே நாம், ஆலையத்தில் பதிவுசெய்யப்பட்டுவிடு கின்றோம், ஞானஸ்நானம் என்ற அருட்சாதனம் வழியாக நாம், திருச்சபையோடும் அந்த பங்கோடும் இணைக்கப் படுகின்றோம். புலம் பெயர்ந்துவந்த மக்கள், தாம் புலம் பெயர்ந்துவந்த இடத்தில், தம்மைதாமே பதிவு செய்வத ற்கான வாய்ப்புகள் மிக மிக அரிதாகவே இருக்கின்றது.

                                                                                                   கோவிலுக்கு சந்தா கட்டுவதன் மூலமாக, அங்கத்தவர்கள் பங்கிலே பதிவு செய்யப்படுகின்றா ர்கள். அந்த பொறுப்பை தமிழ் கத்தோலிக்க ஆன்மீக சபையே செய்கின்றது, இறந்த நபர் ஆலயத்துக்கு வருபவர் ஆனால் கோவிலுக்கு சந்தா கட்டவி ல்லை, அதாவது தன்னை பதிவு செய்யவில்லை, இதன் அர்த்தம் குறித்த நபருக்கு, பங்கிற்கு சந்தாப்பணம் கட்டவேண்டும் என்ற அவசியம் தெரிந்திருக்காது, அல்லது தமிழ் ஆன்மீக சபை அவரை அணுகி இருக்காது, ஆன்மீக சபை அவரை அணுகியதா? என்ற குறுக்கு விசாரனைக்கு மாண்டவர் மீண்டும் வரவேண்டும்!

                                                                                 ஒஸ்லோ தமிழ் ஆன்மீக சபையானது, இறந்தவர் தமிழ் கத்தோலிக்கர் என்று தெரிந்திருந்தால், அவரைபற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொண்டு, அவரின் பதிவை ஒருவிடயமாக கருதா மல், மனிதாபிமான ரீதியில் அவருக்குரிய இறுதி ஆன்மீக விடய ங்களை செய்திருக்கவேண்டும், முற்றிலும் இது ஒஸ்லோ தமிழ் ஆன்மீக சபையின் அலட்சியம் என்றே கருத இடமுண்டு.  ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொள்வோம், இறந்த ஒருவர் ஒரு மனோவியாதி கொண்டவர், அவருக்கு உறவுகள் யாரும் இல்லாத தனிநபர் என்று வைத்துக் கொள்வோம், அவர் பிறப்பிலே கத்தோலிக்கர் என்று தெரிந்து இருந்தும், அந்த நபர் இறந்துவிட்டால், பரிசேயர் சதுசேயர்கள் போல, பதிவு என்னும் சட்டத்தை தூக்கி பிடிப்பீர்களா? அல்லது மனிதாபிமானத்தோடு கிறிஸ்துவின் பிள்ளையாக ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு விடை எதிர்பார்த்து, இந்த விடயத்தை இத்தோடு முடிக்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்

Thursday 17 January 2019

சிறைச்சாலைகளும் சித்தரவதைகளும்,,,,,

சிறைச்சாலைகளும் சித்தரவதைகளும்,,,,, பேசாலைதாஸ்

                                                     சிறைச்சாலை என்பது குற்றம் செய்தவர்களை வதைக்கும் சிறைக்கூடம் என்பது இலங்கை போன்ற நாடுகளில் உள்ள காவல்துறை  மற்றும் சிறைக்காவலர்களின் கருத்தாக உள்ளது, இது உண்மையில் மனோவியாதியின் வெளிப்பாடாகும். சிறைத்தண்டனை யின் உண்மையான நோக்கம், குற்றம் செய்தவர்கள், தாங்கள் செய்த
குற்றத்தின் பக்கவிளைவுகளையும், அதா னல் பாதிக்கப்பட்டவர்களின் துயரங் களை சிந்தனை செய்து, அப்படிப்பட்ட துயரங்களுக்கு, விளைவுகளுக்கு தங் களால் ஆன பரிகாரங்கள் எது என் பதை தெரிந்து கொண்டு, குற்றவாளி களை சிறந்த பிரஜைகளாக மாற்றுவதே சிறைக் கூடங்களின் முக்கிய பணியாகும். அதுவே முக்கிய நோக்கமாகவும் அமையவேண் டும். 

                                                                     நோர்வே நாட்டில் மனோவியாதியினால் உந்தபட்ட அந்நாட்டின் பிரஜை ஒருவர் தன்னை ஒரு ஹீரோவாக நினைத் துக்கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்களை துப்பாகியால் சுட்டு வீழ்த்தினான், அப்படிப்பட்ட ஒரு கொலையாளிக்கு தேவையான சட்ட தரணிகள் வசதி செய்து கொடுக்கப்பட்டு, மிகவும் கெளரவமான முறை யில் நோர்வே பொலிசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜராக்கி விசார ணைகள் மேற்கொண்டார்கள், பின்னர் அவருக்கு ஆயுள்கால தண்டனை வழங்கினார்கள், 

                                                   கைதி, குற்றவாளி என்பதற்கு மேலாக அவர்கள் மனிதன் என்ற சிந்தனையை மனதில் நிறுத்தவேண்டும், குற்றங்களும், குற்றவாளிகளும் பெருகுவதற்கு முக்கிய காரணம் பொருளாதார பிரச்ச
னைகளும், சில சமூக கட்டுப்பாடுகளுமே ஆகும். எனவே குற்றங்கள் பெருகுவதற்கான தார்மீக பொறுப்பை அந்த நாட்டின் அரசாங்கம் பொறு ப்பெடுத்து குற்றங்கள் பெருகாமல் இருப்பதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அண்மைக்காலமாக இலங்கைச்சிறைக ளிலே சித்திரவதைகள் தாராளமாக இடம் பெறுகின் றது, 1983 ஆண்டு வெளிக்கடையில் நடைபெற்ற சிறைச்சாலை படுகொலைகள், இலங்கை க்கு அபகீர்த்தியை ஏற்படுத்தின,.

                                           தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் சித்திரவ தைகள் இடம்பெறுகின்றன, இதைவிட கொடுமை, சிறைச்சாலைகளில் சில சமூக விரோதிகள், போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். சில சிறைக்கைதிகள் அரசியல்வாதிகளனால், அரசியல் படுகொலைக் கருவிகளாக பாவிக்கப்படுகின்றனர். இதனால் சட்டத்தின் பார்வையில் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் மண்ணை தூவுகின்றார்கள். இந்த நிலை முற்றாகமாறவேண்டும்!  அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த அதிர்சியான காணொளிக்காட்சி அதிர்ச்சியளிக்கின்றது. அதுபற்றிய மேலதிக விபரம் இதோ!

தென்னிலங்கை சிறையில் கைதிகள் சித்திரவதை:வெளியான ஆதாரம்! (இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்)

கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகளினால் அடித்து சித்திரவதைக்கு உட்படுத்தும் அதிர்ச்சி காணொளி ஒன்று வெளியாகி யுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா வேண்டுகோள் விடுத்ததுடன் , குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூக, மதத்திற்கான மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே சேனக்க பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த காலங்களை எடுத்துக்கொண்டால் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் கண்ணாடி மற்றும் முட்களால் தாக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு ள்ளார். 2011 ஆம் ஆண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலும் கூட 20 இற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் சித்திரவதைக்குட்படுத்தப்பட் டுள்ளனர்.இதேவேளை இரத்தினபுரி சிறைச்சாலையில் ஜீவானந்தன் எனப்படும் கைதி ஒருவர் கைகள் துண்டிக்கப்பட்டு சித்திரவதைக்குள் ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது. 

                                         இந்த நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு சிறைச்சாலை பொறுப்பதிகாரிக ளால் இழைக்கப்பட்டுள்ள சித்திரவதையை வெளிப்படுத்தும் காணொளி ஆதாரம் கிடைக்க்பபெற்றுள்ளது. குறித்த கைதிகளை பார்வையிட வரும் உறவுகள் சிறைச்சாலை அதிகாரிகளால் முறைகேடா க நாடாத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறையில் இருந்த கைதிகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்திய கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகள் மிருகத்தனமாக தாக்கியுள்ளனர்.

Wednesday 16 January 2019

தமிழ்க் கூட்டமைப்பினர் நினைத்தால் ஒரே இரவில் ஆட்சியை கவிழ்க்கலாம்! சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டு

தமிழ்க் கூட்டமைப்பினர் நினைத்தால் ஒரே இரவில் ஆட்சியை கவிழ்க்கலாம்! சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டு 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் ஒரே இரவில் இந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம்” என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
“நாடாளுமன்றத்தில் ரணில் அரசு இன்று தமிழர் தரப்பின் ஏகோபித்த ஆதரவோடு பெரும்பான்மையைப்  பெற்று ஆட்சியமைத்திருந்தாலும் எந்நேரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் அந்த  ஆட்சியைக் கவிழ்க்கலாம். இலங்கையின் அரசியல் துவாரத்தை சர்வதேச சமூகத்திற்கு ஒரே இரவில் காட்டிக் கொடுக்கலாம். சர்வதேசத்தின் கவனத்தைப் பெறலாம்.
ஆனால், சிங்கள மக்களுக்கு தமிழர் தரப்பின் மீது நம்பிக்கைய ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு பக்கம் வேலை செய்துகொண்டு, பையிலிருக்கும் கத்தியை எடுத்து அடிக்கடி வெளியே காட்டிக் கொண்டிருந்தால் அவர்கள் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அவநம்பிக்கையோடும் அச்சத்துடனும்தான் பார்த்துக் கொண்டிருப்பர். ஆக, எங்களிடமுள்ள பலத்தையே பலவீனமாகவும் முன்னிறுத்திவிடக்கூடாது” என்று சுமந்திரன் எம்.பி. மேலும் கூறினார்.

Tuesday 15 January 2019

நிலாமதியின் கதைகள் 02

நிலாமதியின் கதைகள் 02

01)சகுனங்கள் சாதிப்பதில்லை!
02)சாக்கு போக்கு
03)சத்தியமாகக் கூறமாட்டேன்
04)சமரசம்
05)சந்தர்ப்பம்
06)சம்சாரம் என்பது வீணை
07)சலனமற்ற மன நிலை
08)சமாதானத்தை ஏற்படுத்தும் பொய்
09)சந்தோசம் தரும் சாந்தம்
10)சிரிக்கத் தெரிந்தால் போதும், துயர் நெருங்காது நமை ...

11)சில்லென்று கூலாங்கற்கள்
12)சுயத்தை இழக்காதே!
13)சம்சாரம் என்பது வீனே!
14)சிந்திக்கும் மன்னார் கழுதை!
15)சித்தனா அல்லது பித்தனா நான்?
16)சிங்கமாய் வாழ்ந்து பார்!
17)சூரியனை சுட்ட வெப்பம்..
18)செப்புக செந்தமிழை
19)செய்வதைவிட சொல்வது மிக எளிது!
20)செய்யும் தொழிலே தெய்வம்

21)சொர்க்கம்
22)சொந்தமான மண்
23)சொல்லாதா சொல்லுக்கு பொருள் ஏதும் இல்லை,,,,,,
24)தாய் என்னும் ஒரு கோயில்!
25)தவனை முறையில் விபச்சாரம்! பேசாலைதாஸ்
26)தன்னை மறந்தால் உண்மையில் இன்பம், தன்னலம் மறந்தால் ...
27)தனிமையிலே இனிமை காண‌ முடியுமா?
28)தடைக்கல்
29)தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால்,,,,!
30)தாய்ப்பாசம்

31)தாய் என்னும் ஒரு கோயில்!
32)தனக்கே இல்லாத நிலை வரும்வரை தருவது மட்டுமே தானம்
33)துன்பம் இழைத்தவருக்கு, பதிலுக்குத் துன்பம் இழைத்து...
34)தங்கமாய் மாற்றும் சக்திபெற்ற குச்சி
35)தந்திர உறவு வியாபாரம்
36)தக்கார் தக‌விலார் என்பது
37)தவளையின் பிரார்த்தனை
38)தனக்கு மட்டுமா சோதனை? பேசாலைதாஸ்
39)தனக்கு வந்தால் மட்டும் தெரிகின்றது! குறுங்கதை பேசா...
40)தற்பெருமை

41)தலைக்கனம் தலைகுனிவை ஏற்படுத்தும்
42)தாய்ப்பால்
43)தாயின் அரவணைப்பு
44)தாய் என்னும் தர்மம்!
45)திருடனும் சாமியும்
46) தெரியும் ஆனால் தெரியாது.......
47)தெரியாததைப் பேச வேண்டாம்!
48)தேர் ஏது? சிலை ஏது? திருநாள் ஏது? மனிதர்கள் எல்லாம...
தேங்காய்கள்
49)தூக்கமும் கண்களை தழுவட்டுமே, அமைதி யும் நெஞ்சிலே ந...
50)பகைவற்கு அருளிய பண்பாளன்.

51)பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே!
52)பச்சை நிறமே பச்சை நிறமே, இச்சை ஊட்டும் பச்சை நிறமே...
53)பழிக்குப் பழி, நம்மை படுகுழியில் தள்ளிவிடும்
55)பணக்காரராய் இருப்பது, ஒருவர் எவ்வளவு கொடுக்கிறார் ...
56)பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகின்றேன்அன்பர்களே ப...
57)பாரி மகளிர்
58)பார்வைகள் பலவிதமாகலாம்!
59)பாவம் பாம்பு என்ன செய்யும் ?
60)புலவர் பெருந்தலைச்சாத்தனார்

61)பஞ்சப் பரதேசி
62)படிக்காத மேதை
63)பணம் மாற்றுகிறதா குணத்தை!
64)பழங்காலக் காசும் நல்ல சகுனமும்
65)பள்ளிக்கூடம் போகமாட்டேன்
66)பல மனைவிகள்
67)பற்றுக பற்றறு,,,,,,,
68)பணக்கார சொந்தக்காரர்கள்
69)பயம் பாதி கொல்லும்!
70)பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம்

71)பழக்கதோசம் ஆபத்தானது!
72)பதவி என்பது, பணி செய்வதற்கே
73)பார்வைகள் பலவிதம்
74)பாகவதரும் ‍‍பால்காரியும்
75)பாதைகள் பலவிதம்! பாதைகள் வகுத்தபின்னே! பயந்தென்ன ல...
76)‘பாக்கோ’ (Paco)
77)பிறக்கும் போது இருந்த உள்ளம் வந்து விட்டதடா!
78)பிள்ளையார் விளையாடி விட்டா
79)புத்திசாலியான பைத்தியம்
80)புகையிலை


81)புளிகாரம்
82)புதுமணத் தம்பதியர்
83)புதையல்
84)புதுப்பணக்காரன்
85)பூதம் காத்த புதையல்
86)பிசிராந்தையார் நட்பு
87)பிரேதப் பரிசோதனை
88)பெயர்கள் எழுதப்பட்டப் பலூன்கள்
89)போதனை
90)பொறுமையில் புகார் இல்லை

91)பேரானந்தம் எது?
92)பேசுவது கிளியா? இல்லை பெண்ணரசி மொழியா? பேசாலைதாஸ்
93)மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்...
94)மனக்கணக்கு
95)மனிதரில் இத்தனை நிறங்களா?
96)மழையும் மறக்கும்
97)மனம் இருந்தால் வழி உண்டு
98)மனதில் உறுதிவேண்டும் பேசாலைதாஸ்
99)"மனிதர் நோக,,, மனிதர் பார்க்கும் பார்வை உண்டோ"? மக...
100)மரணம் ஒரு விடையாகிறது! பேசாலைதாஸ்

101)மனக்காயம்
102)மாற்றங்கள்
103)மின்னுவதெல்லாம் பொன்னல்ல
104 முட்டாள்கள்
105)முட்டாள்கள் மொத்தம் எத்தனை பேர்
106)முள்ளங்கி
107)வதை முகாமின் வானதூதர்
108)வஞ்சிக்காதே ! வண்ண நிலவே!
109)வலது கை செய்வதை இடது கை அறியாது இருப்பதாக
110)வாரியார்

111)வாய்விட்டு சிரியுங்கள்!
112)வாய் திறவாயோ சாமி
113)விடுதலை பெற்ற - தெனாலி ராமன்
114)விதியா மதியா?
115)விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
116)விலைமதிப்பில்லாத நம் தன்னம்பிக்கை
117)விண்ணகம் அடையும் வழி
118)விதி அது வலியது!
119விடியல் பற்றிய விளக்கம்
120)விலை போகாதிருங்கள்

121)விதியை மாற்றி அமை!!!
122)விளக்கின் ஒளி
123)விடுதி
124)விதுர நீதி
125)வெங்கய காதல்!
126)வெட்கம் கொண்ட வெண்ணிலவே
127)வேலைக்காரராகப் பணியாற்றிய புனிதர்.
128)நிலவும் மலரும் எனக்காக,,,,,,
129)நம்மை நேசிக்கும் அன்பு , நம்மை வெற்றிபெறச்செய்யும்...
130)நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை

131)நிலவை முடிந்தால் கொடுத்திருப்பேன்
132)நன்றே செய் அதை இன்றே செய்!
134)நன்றியோடு இருப்பதுதான் பண்புள்ள செயல்”
135)நான் மனிதனாக பிறக்கவேண்டும்!
136)நாடோடியும் பிச்சைக்காரனும்
137)நான் கழுதையாக மாறிவிட்டேன்! பேசாலைதாஸ்
138)நான் ஒரு கதாநாயகி!
139)நல்ல குணத்தை கைவிடலாகுமா?
140)நமது செபம்

141)நல்லதை நினைத்தால், நல்லதே நடக்கும்
142)நம்பிக்கை
143"நல்ல வாழ்க்கை என்பது ஒரு வினாடியில் தான் தெரியும்...
144)நட்பின் இலக்கணம்
145)நான் நானாக‌ இருக்கும் வரை,,,,
146)நாம் செய்யும் தவறு
147)நாளை நாளை என்றிருந்தேன்,,,,,,,,,,,,
148)நாம் எப்படியோ, நம் எண்ணங்களும் அப்படியே"
149)நான்கு மனைவிகள்
150)நான் பெரியவனா, கடவுள் பெரியவரா?

151)நாய் வால்
152)நியாயமான தேவைகள்!
153)நிறைவேறாத ஜெபம்
154)நீங்கள் யார்?
155)நீ நீயாக இரு , நான் நானாக இருக்கின்றேன்!
156)நீ காற்று, நான் மரம்.
157)நோன்பு அல்லது ஒருத்தல் எப்படி இருக்கவேன்டும்?
158)யானையை பார்த்த குருடனைப்போல நமது பார்வைகள்! பேசாலை...
159)யாசித்துப்பெறுவதல்ல அன்பு!
160)மயக்கம்

161)மது கோப்பை
162)மனக்கவலை எனும் மாடுகள்
163)மன்னார் கழுதையிடம் கற்ற பாடம்
164)மனதின் விளையாட்டிலிருந்து விடுவிக்க....
165)மகா கருமி,
166)மகிழ்வைத்தரும் விம்பங்கள்
167)மகா கஞ்சரான கிராமத்து மனிதர்
168)முறிந்த கிளை
169)முக ஸ்துதி

170)முக்தி நிலைவேண்டுமா?