Saturday 5 February 2022

கடல் தொழிலாளர்களுடைய பிரச்சினை

 கடல் தொழிலாளர்களுடைய பிரச்சினையை சுமுகமான உறவு மூலம் தீர்ப்பதற்கு தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐயா அவர்கள் தீர்ப்பதற்கான வழி அமைத்துக் கொடுக்கும் வகையில் செயற்படும் போது அதை குழப்பும் வகையில் மீனவர் சமுதாயத்தில் அல்லது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் ஒரு பிரிவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சைக்கிள் கட்சியின் அரசியலுக்காக இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்தி அரசியல் லாபம் அடைய பார்க்கின்றார்கள் அந்த மாதிரி தான் இன்றைய தினம் நடந்த சம்பவம் அமைச்சர் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அதை குழப்பும் வகையில் சைக்கிள் கட்சியைச் சேர்ந்த கூட்டமைப்பின் சொல்லின் படி நடக்கும் சில குழப்புவார்கள் கூட்டத்தை இடைநடுவில் குழப்பினார்கள் இதுதான் உண்மை.

கொட்டகை போட்டு அமர்ந்திருக்கும் ஆட்களுடன் இடைநடுவில் சைக்கிள் கட்சியை சேர்ந்தவர்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் அல்லது அவர்களால் தூண்டி விடப்பட்டவர்கள் வேண்டுமென்றே பிரச்சினையை உண்டு பண்ணுகிறார்கள் இதை மீனவர் சமுதாயம் உணர்ந்து கொள்ளுங்கள்.
எந்த பிரச்சனையும் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்த்துக் கொள்ள முடியும் அதை விடுத்து சட்டத்தை கையில் எடுத்தால் அதனால் மீனவ சமுதாயத்திற்கு தான் பாதிப்புகள் ஏற்படும் அவ்வாறான நிலைமைக்கு போகாதீர்கள். அரசியல்வாதிகளுக்கு அல்ல
உங்களுடைய நியாயமான ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் இருக்கும் உங்களுடைய இலட்சியத்தை அடைய விடாமல் குழப்பும் வகையில் போலி தேசியம் பேசும் அரசியல் வாதிகளின் ஏற்பாட்டாளர்கள் குழப்பும் வகையில் ஈடுபடுகிறார்கள் அதை முதலில் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
அமைச்சர் அவர்கள் தன்னால் முடிந்த அனைத்தையும் உங்களுக்காக இரவு பகலாக செய்துவரும் ஒருவர் அதை மீனவ சமுதாயம் மறக்க வேண்டாம்

No comments:

Post a Comment