அந்த நான்கு துறவிகளும்...
இரவு முழுவதும் மௌனமாக இருக்க தீர்மானித்து அமர்ந்தனர்...

முதலாமவன்,
"குளிர்" கடுமையாக உள்ளது என்றான்...

நாம் மௌனமாக இருக்க முடிவெடுத்து அமர்ந்திருக்கிறோம், மறந்துவிட்டாயா? என்றான்.

நீங்கள் இருவரும்
கொஞ்சம் அமைதியாக இருக்கிறீர்களா?
என்றான்.

சிரித்துக்கொண்டே...
இங்கு மௌனமாக இருப்பவன்
நான் மட்டும்தான் என்றான்.

நீங்கள் தியானத்தில் ஆழமாக செல்ல, செல்ல...
மௌனமும் தொடர்ந்து வரும்...

தனக்குள்ளே செல்பவன்...
வெளியே வரவும்...
தெரிந்துகொள்ள வேண்டும்...
என்று விரும்புகிறேன்...



இரண்டு வார்த்தைக்கு இடையில் உள்ள,
"இடைவெளியில்" கவனம் வையுங்கள்...
உள்ளும் - புறமும்,
பேசாமல் இருப்பது மேலானது...

நீ உருவாக்குவதல்ல...
ஆனால் ஒரு எச்சரிக்கை.
மெளனமும் பேசும், பேசும், பேசும்...
அப்படி பேசும்...
மௌனம் அனைத்து அர்த்தங்களையும் உள்ளடக்கியது...

இழந்து விடும்போது...
மெளனம் பேசும்...
மெளனத்தால் சொல்ல முடியாதது
எதுவுமே இல்லை...

"இடைவெளி" வெளிப்படுத்தி விடும்...
"சூனியத்தால்" தழுவ முடியாதது எது?
சொற்கள் தோற்று போகும்போது...
மெளனத்தின் அர்த்தம் ஆழமாக இருக்கும்...

வடிவமின்மை ஆரம்பமாகிவிடுகிறது...

"அப்பால் "ஆரம்பிக்கிறது...
சொல்லிலிருந்து பெறும் விடுதலையே !!!
உண்மை... உண்மை... உண்மை...
No comments:
Post a Comment