Thursday 16 February 2023

mullaitheevu

 ஜீவராணி புனிதா  தந்தை அதிபர்  தாய் ஆசிரியைஆரம்பபாடசாலை புதுகுடியிர்ருப்பு றோக இடைநிலை வவுனிய ரம்பைக்குளம் உய்ர் தரம் புதுக்குடியிருப்பு மமவி, யாழ் பல்கலைக்கழகம் நிர்வாக சேவை பரீட்டை, ஆசிரியாரக் பின்னர் பரீட்டைதிணைக்கள ஆளுணராக


காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்பார்கள். கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்பார்கள் இந்த இரண்டும் ஒருங்கே அமையப்பட்ட இடம் தான் முல்லைத்தீவு அதிலே புதுக்குடியிருப்பு புது மெருகோடு நிமிர்ந்து நிற்பது புதுக்குடியிருப்பு. வன்னி மறவர்களின் தாய் நிலமாக வன்னி மண் திகழ்ந்த போதும், அந்த வன்னி நிலத்துக்கு உரம் கொடுத்தது முல்லைத்தீவு, தமிழ் ஈழ பெருந்தலைவர் ஈழப்போராட்டத்தின் இறுதிக்களத்தை முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலை தெரிவு செய்ததே முல்லை மண்ணின் வீரம் செரிந்த, ஓர்மமிக்க முல்லை மக்களின் நெஞ்சுரத்துக்கு ஓர் அடையாளம் அதனை உண்மை என்று நிரூபித்துள்ளாள் புனிதா என்கின்ற புதுமைப்பெண். பெருந்தலைவர் அவர்களின் கனவு இங்கே பலித்தது, பெண் அடிமை தீர்வினிலே மண் அடிமைத்தீர்வு அடெஅங்கி இருப்பதை பாரதி சுட்டிக்காட்டியதை ஈழத்தலைவர் உள்வாங்கி செயல்பட்டார் அதனை மெய்படச்செய்துள்ளார் முல்லை மண் தந்த முல்லைகொடி புனிதா!  இவரின் ஆசிர்யர் ஒரு கல்லூரி அதிபர் தாய் ஒரு ஆசிரியர் இந்த இருவருக்கும் புன்னிய நதியாக, அறிவின் ஊற்றாக அவதரித்தவள் புனிதா

No comments:

Post a Comment