மன்னார் பெருமக்களே உங்கள் சிந்தனைக்கு !
மன்னாரிலே மூன்று மாவீரர்களை களப்பலி கொடுத்த சகோதரி இருதய நோயால் அவதிப்பட்டு உடனடியாக அறுவை சிகிற்ச்சை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. கையில் பணம் இல்லாத நிலையில் தவித்தாள் அந்த சகோதரிக்கு தற்போதைய சூழ்நிலை யில் அறுவை சிகிற்சைக்கு இருபது இலட்சம் தேவைப்படுகின் றது. சில மனிதாபிமானிகள் ஐந்து இலட்சம் வரை உதவி செய்து ள்ளர்கள் மிகுதி பணத்துக்கு தவிக்கின்றாள். இந்தநிலையில் மாவீரர்களின் தியாகத்தை பறைசாற்றி மன்னார் பாராளமன்ற உறுப்பிணர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், அடைக்கலநாதன் போன்றவர்கள், அந்த சகோதரியின் நிலையை கண்டுகொள்ளவே இல்லை. மாவீரர்களின் தியாகத்தால் பதவி பெற்றவர்கள் மீண்டும் உங்களிடம் வருவார்கள். மடையர்களான மன்னார் மக்களே மீண்டும் அவர்களுக்கே வாக்களியுங்கள். நமக்காக மரணித்த அந்த சகோதரியின் மூன்று மாவீரர்களின் விபரம் தேவைப்பாட்டால் என்னோடு தொடர்பு கொள்ளவும். நான் சொல்வது தவறு என்றால் அடைக்கலநாதனோ அல்லது சார்ள்ஸ் நிர்மலநாதனோ என்னோடு அல்லது எங்கள் ஊடகத்தோடு தொடர்பு கொள்ளலாம். தேன் தமிழ் ஓசை www.theantamilosai.com oo47 92278528