Monday 30 January 2023

பயன் உள்ள தகவல் 02

 பயன் உள்ள தகவல் 02

படம்
அடுத்த மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் விபரம்- https://www.dailyceylon.lk/49229 Daily Ceylon செய்திகளை WhatsApp இல் உடனடியாக பெற இணைந்து கொள்ளுங்கள் https://chat.whatsapp.com/GerrgbvnJHRHegq1Jyi5KV

https://www.youtube.com/watch?v=AHR3hVhvVms&ab_channel=JeyaMaran  மாதவியா கோவலனா?
https://www.youtube.com/watch?v=6m9Xcvk5UG4&ab_channel=JeyaMaran  கம்யூட்டர் கதை முத்துலிங்கம்ம
https://www.youtube.com/watch?v=J5ruHe0CQ-4&fbclid=IwAR0dWquosS34HJsE_tdJfTRaXxr4T9ND3HlIcbhg3XhiLjx39dx4fhES39c&ab_channel=JeyaMaran  நெடுநெல்வாடை
https://www.youtube.com/watch?v=b9-txjI6ZDo&fbclid=IwAR2Zc7k3Lhx8qJVEinh9_Fm-K0LOIOhpWJulay7pk6B30TrwDUeAw8HzyAA&ab_channel=JeyaMaran  ஒவ்வை
https://www.facebook.com/watch/?ref=saved&v=1058280864730238 மர்மங்கள்
https://www.facebook.com/watch/?ref=saved&v=637298101229769 கண்ணதாசன்
https://www.facebook.com/watch/?ref=saved&v=2300794790083463 இயேசுவின் வீடு
https://www.youtube.com/watch?v=xN1QemfVyQU&fbclid=IwAR2Rujg42WHebxJ9nsAPMmow8oeOM6mUl_2Pj520kXazQ4sz_mZ86X8dpBE&ab_channel=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D       https://youtu.be/xN1QemfVyQU?t=6    Killinochi Penn
https://www.youtube.com/watch?v=L_M4N7b-Xco&ab_channel=VanniLife  Thalaimannar
https://youtu.be/1S1T_GGYUOU?t=1  Mannar Mangai
https://www.facebook.com/jenebert.jeni/posts/pfbid0qHa1yB3kjVCNAmozp62UsyJm8wVjwSRozhAkiTB7HY7LuufZYiZz3MCN7VfFkJBPl  Kidny Failure
https://www.facebook.com/watch/?ref=saved&v=1257995808315373  Diebetic medicine






பயன் உள்ள தகவல்

 பயன் உள்ள தகவல்

அமேசன் நதி https://www.facebook.com/watch/?ref=saved&v=1341815179927830

உவரி அந்தொனியார் https://www.facebook.com/watch/?ref=saved&v=568458795179215

எங்கள் மன்னார் https://www.facebook.com/100070448402194/videos/1501918046941562

இந்த சக்தியால தான் நிலா நம்ம பூமி மேல மோதாம இருக்கு!
எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ள புவியின் உள் மையம்...! மனிதர்களுக்கு பாதிப்பா...!

உக்ரைனின் உருட்டு அம்பலம் | S400யை அழித்தது உண்மையா
ஸ்ரீ டெலோ கட்சி செயலாளர் நாயகம் ப.உதயராசா மற்றும்,ஆய்வாளர் திருமலை
கட்சி அரசியலும் - தேர்தல் அரசியலும் தமிழ்த் தேசிய அரசியலை சிதைக்கிறது

அர்ச். அந்தோணியார் வாழ்கை வரலாறு (பாகம்-12)

 


அர்ச். அந்தோணியார் வாழ்கை வரலாறு (பாகம்-12)

மீன்களுக்கு பிரசங்கம்
ரிமினி என்பது ஜெர்மானிய கடற்கரைப் பட்டணம். ஆல்பிஜீனிய பேதகம் வேரூன்றிய இடம் இதுவே. ஜெர்மானிய மன்னர்கள் பாப்பரசர் மீது வெறுப்புடையவர்கள், எனவே இத்தீய கும்பலை வளர்த்தனர். இவர்களின் தலைமை இடம் ரிமினி. அரசின் ஆதரவு இருந்ததால் கத்தோலிக்கர் துன்புறுத்தப்பட்டனர். 1220ம் ஆண்டு வேதங்கள் போதித்த மறை ஆயரை பேதகத்தினர் கொன்று விட்டனர். அந்தோனியார் ரிமினி வர இரு ஆண்டுகளுக்கு முன் இது நிகழ்ந்தது.
பலர் அதன் மாய்கையில் மூழ்கினர். இதனைத் தகர்த்தெறிய வல்லவர் அர்ச்.அந்தோனியார்தான் என்று மேலாளர்கள் முடிவு செய்தனர். அதற்கென அவரை அனுப்பி வைத்தனர். அவரது போதனைகளுக்குச் செவிமடுக்க மக்கள் மனம் இடம் தரவில்லை . கடல்ஓரம் சென்றார். மீன்களைப் பார்த்து மறையுரை ஆற்றினார். மீன்கள் தங்கள் தலைகளை நீரின் மேல் நீட்டி அணி அணியாய் நின்று மறையுரையைக் கேட்டன. அவர் சொன்னதாவது:
"என் அருமை மீன்களே! நீங்கள் சர்வேசுரனுக்கு நன்றி செலுத்த கடமைபட்டுள்ளீர்கள். உங்களுக்கு நல்லதொரு இடத்தை வாழத் தந்தருளினார். நீங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்லலாம். தண்ணீரையும், உப்பையும் பெற்றுள்ளீர்கள். எந்தப் புயலும், சூறாவளியும், கொந்தளிப்பும் உங்களைத் தாக்க முடியாது. அவ்வளவு பாதுகாப்பான இடம்.
நீங்கள் பலுகிப் பெருகிட சர்வேசுரன் திருவுளமானார். நோவாவின் பேழையில் இருந்த மிருகங்களைத் தவிர எல்லா விலங்கு புள்ளினங்க ளையும் அழித்தார். ஆனால் உங்களையோ அப்படியே விட்டு வைத்தார். மக்கள் தவம் செய்யத் தூண்டுமாறு யோனாஸ் தீர்க்கதரிசியை நீங்கள் விழுங்கச் செய்து மூன்றாம் நாள் விடுவித்த பெருமை உங்களுக்கு உண்டு. உங்கள் வாயிலிருந்தே ஆண்டவர் காசு பெற்று தனக்கும் அர்ச்.இராயப்பருக்கும் வரி செலுத்தினார்.
பரலோகஞ் செல்லுமுன் நம் மீட்பர் தாம் உயிர்த்ததை அப்போஸ்தலர்களுக்குக் காண்பிக்க உங்களையே உணவாக உண்டார். இது போன்ற பல காரணங்களால் நீங்கள் அவருக்கு ஏனைய பிராணிகளைவிட அதிகமாக நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளீர்கள்."
(இதனால் தான் மீன்கள் இல்லாத போது அதிக மீன்கள் பிடிபட கடலோரங்களில் அர்ச்.அந்தோனியார் சொரூபம் பவனியாக எடுத்துச் செல்லப்படுகிறது)
இதைக்கண்ட பதிதர்கள் அதிசயப்பட்டனர். அவர் பிரசங்கத்தை கேட்டனர். பலர் மனந்திரும்பினர். அவர்களுள் 30 ஆண்டுகளாய் பதிதத்தில் இருந்த போனில்லோ என்பவன் குறிப்பிடத்தக்கவன்.
போனில்லோவின் வேலைக்காரன் தன் எஜமானின் மனந்திரும்பலைப் பார்த்து வியந்து கானும் மனம் திரும்பினான். நல்ல கிறிஸ்தவனாக பிற்காலத்தில் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தான். ஆன்ம ஆவல் மிகவுற்று, மறைத்தொண்டு செய்தான் துறவியுமானான். பின் முத்திப் பேறு பெற்ற பட்டம் பெற்றான். இவர்தான் பரோன்றி அருளப்பர்,
தொடரும்.....
ஆமென்.
எல்லா உணர்ச்சிகளும்:
DL Mêñtîs மற்றும் 331 பேர்
4
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்