Saturday 24 September 2022

                                                                   கண்ணீர் அஞ்சலி



இலங்கை நாவாந்துறையை பிறப்பிடமாகவும், நோர்வே பேர்கனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலசிங்கம் லூர்த்தம்மா 18 புரட்டாதி 2022 இல் இறைபதம் அடைந்தார்.

இவர் காலஞ்சென்ற அமரர் செபஸ்தி பாலசிங்கத்தின் அருமை மனைவியும்,
அந்தோனி இசிதோர், மரியம்மா இசிதோர் இவர்களின் புத்திரியும்,
இரத்தினம் செபஸ்தியான், சம்பூர்ணம் இரத்தினம் இவர்களின் மருமகளும்,
துறைசிங்கம், வீரசிங்கம், அமலசிங்கம் இவர்களின் மைத்துனியும்,
காணிக்கை , நேசரத்தினம், அன்னபாக்கியம் , மரியதாஸ், பாபா , அந்தோனியம்மா, மொன்மொலின் இவர்களின் அருமை சகோதரியும்,
கிரஹோரி, அமிர்தநாதர், அருமைதுறை, சீலன், மலர், விஜயகுமார், கோகிலம் ஆகியோரின் மைத்துனியும்,
பிரான்ஸிஸ் பாலசிங்கம், கிறிஸ்மதி , செபஸ்தியம்மா, ஜெயசிங்கம், இந்திரா, சகோதரி மெசியா, அக்னஸ், டெம்சி ஆகியோரின் அருமை தாயும்,
வசந்தி, தேவதாஸ் பீரிஸ், கருணா பரம்சோதி, உதயகுமாரி, ஜெராட், ஹெக்டர், மீரா ஆகியோரின் மாமியாரும்,
சிந்து, பிராஞ்சோ, வான்மதி, மேரிசன், கலைமதி, கிருஷாந், நிசாந், தர்சனா, சுஜீதா, ஜெசன், சாரு, ஜென்சன், நிஷா, சுரேன், திவாகர்,டோனி, இந்து, சாலு, வெண்நிலா,ஹமில்டன், மாயா, தியா ஆகியோரின் பேத்தியும்,
அஞ்சலி,லூக்காஸ்,வீரா எலியாஸ்,அரசன், இவானி, சாமுவெல்.எமிலியா, அரசன், நேஹா ஆகியோரின் பூட்டியுமாவார்,

பார்வைக்கு:
வியாழன்: 22.09.2022, நேரம்: மாலை 17.00 – 19.00
புதன் 28.09.2022 நேரம்: மாலை 17.00 – 19.00
இடம்: Haukeland sykehus

அன்னாரின் இறுதி கிரிகைகள் யாவும். வியாழக்கிழமை 28 , செப்டம்பர் மாதம் காலை 10:30க்கு, புனித பவுல் ஆலையத்தில் இரங்கல் திருப்பலி நடைபெறும், பின்னர் நல்லடக்கத்துக்காக Loddefjord Grav Plass எடுத்துச்செல்லப்படும்.  பின்னர் நினைவேந்தல் நிகழ்வுகள் Nygaard Kirke,   Alfred Offerdals veien 30, மண்டபத்தில் நடைபெறும். உற்றார், உறவினர்,நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றோம்

தொடர்புகளுக்கு
ஜெயசிங்கம் 0047 46545827
தேவதாஸ்      0047 92278528