Jegan Sivanantharasa toவெ/செட்டிகுளம் அதன் வளர்ச்சிகளும் /முட்டுகட்டைகளும்
நன்றிகள் பணவரவு திரு . பேசாலைதாஸ் ஐயா. பேசாலை மன்னார்(நோர்வே) வாழ்வாதார உதவியாக கோழி வாங்கிக் கொள்வதற்காக ரூபாய் எமக்கு அனுப்பி 10000/- வழங்கி வைக்கப்படுகிறது அப் பணத்தில் 6000/-ரூபாய்க்கு கோழி வாங்கி உள்ளனர் மிகுதி 4000/- அவர்கள் வாழ்வாதார செலவிற்காகவும் நன்றிகள் திரு. பேசாலை தாஸ் ஐயா. அவர்களூக்கு மனமார்ந்த நன்றிகள் ஜெகன் 0094770534349 செட்டிக்குளம் மூன்று படிக்கும் பிள்ளைகளின் குடும்பமே இது வீடு மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது மற்றும் பல உதவிகளை வழங்கி உதவுங்கள் உறவுகளே நன்றி