Tuesday 26 June 2018

  ஈமானிய நெஞ்சம் கொண்ட இஸ்லாம் சகோதரங்களுக்கு!
எனது வீட்டு விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மீடியாக்கள் வாயிலாக தெரிவித்து இருந்தேன். மீண்டும் அதை உங்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றேன். எனக்கு தெஹிவலையில் ஒரு வீடு உண்டு. அதை நான் ரியாஸ் குலாம் என்பவருக்கு 2014 யூலை மாதம் வாடகைக்கு கொடுத்தேன். பின்னர்  இரண்டு வருடம் கழித்து, 2016 ஆண்டு,  இலங்கை சென்ற சமயம், அந்த வீட்டை விற்பதற்கு முடிவு செய்தேன். அதனை வாடகைக்கு இருந்த ரியாஸ் என்பவர் வாங்குவதாக சொன்னார், நானும் ஒத்துக்கொண்டேன், ஒரு மாத தவணைக்குள் வாங்குவதாக சொல்லி, வங்கிகளிடம் பணம் கடனாக எடுக்க முயற்சிகள் பல செய்தார், அவருக்காக நான் நான்கு மாதம் இலங்கையில் தங்கி இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது,

                                               நான் நோர்வே பிரஜை, எனவே ஒரு மாதம் மட்டுமே தங்க அனுமதி உண்டு, மேலதிகமாக தங்குவது என்றால் மாதம் 20000 ரூபா தண்டப்பணமாக செலுத்தவேண்டும், அதை நான் பொறுத்துக்கொண்டு, நான்கு மாதம் தங்கினேன், எனக்கு நோர்வே நாட்டில் மாதம் ஒன்றுக்கு ஐந்து இலட்சம் ரூபா செலாவாகின்றது எனவே நான்கு மாதம் வேலை இல்லாமல், இருபது இலட்சம்  ரூபா , இலங்கையில் இருந்து பணம் அனுப்பினேன். நான்கு மாதம் கடந்த நிலையில் ரியாஸ் அவர்களினால் பணம் திரட்டமுடியாது போய்விட்டது.

                                                   எனவே நான் அவருக்கு ஒரு கெடு கொடுத்தேன், அதாவது 2016 அக்டோபர் மாத முடிவில், முழுப்பணத்தையும், வக்கீலிடம் கொடுத்தால், அவர் உங்களுக்கு உறுதியை உங்கள் பெயரில் எழுதுவார், அப்படி உங்களால் முடியவில்லை என்றால்,  அக்டோபர் மாதம் முடிந்த பின்னர், இரண்டு வாரத்தில் வீட்டை விட்டு எழும்பவேண்டும் என்று ஒரு உடண்படிக்கையை வக்கீல் மூலமாக எழுதினேன். அதற்கு அவர் ஒத்துக்கொண்டு, அவரும், அவரது மணவி, வீட்டு புரோக்கர் எல்லாம் கையெழுத்து இட்டார்கள், நானும் உறுதி, மற்றும் எல்லா பத்திரங்களையும் வக்கீலிடம் ஒப்பிவித்து, வீட்டை விற்பதற்கான Powr of Attorny யும் அவருக்கு கொடுத்துவிட்டு, நான் நோர்வே வந்துவிட்டேன்.  ரியாஸ் உடண்படிக்கையில் கைச்சாத்து இட்டபடி நடக்கவில்லை.

                                                                          எனது வக்கீல் தெஹிவலை பொலிஸிசில் முறைப்பாடு செய்தார். ரியாஸ் என்பவர் எனக்கு பணம் கொடுத்துவிட்டதாக பொலிஸில் பொய் சொல்ல , பொலிஸாரும் அதனை நம்பிவிட்டனர். நான் நோர்வே வந்தபின் எப்படி வாங்குவேன்? அல்லது எப்படி அவ்வளவு பெருந்தொகைப்பணத்தை நோர்வே நாட்டுக்கு அனுப்பமுடியும், அது சட்டப்படி முடியாத காரியம், நான் ரியாசிடம் கேட்டபொழுது, அவர் எனது வங்கியில் வைப்பு செய்ததாக சொன்னார். அப்படி அவர் வைப்பு செய்திருந்தால் வங்கி ரசீது மூலம் நிரூபிக்கும் படி கூறினேன். அவர் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை,

                                                             இதற்கிடையில் எனது வக்கீலுக்கு மாரடைப்பு வந்து ஒரு வருடமாக சத்திரசிச்சை வழங்கப்பட்டது. அதனால் கோர்ட்டுக்கு செல்வது தடைப்பட்டது. இப்பொழுது எனது டாக்டர் மகளுக்கு இரண்டு கோடி சீதனம் கேட்டு கல்யாணம் கொழும்பில் சரிவந்துள்ளது, கல்யாணம் செய்வ தற்கு வீட்டை கேட்டால் த்ரமுடியாது என வாதடுகின்றான். வாடகை பணம் , மாதம் ஐம்பதாயிரம், ஒரு வருடமாக தரவில்லை. இப்பொழுது நான் சட்டப்படி சட்டமன்றம் செல்லலாம், அதற்கு நான் இலங்கை வரவேண்டும், கேஸ் எடுக்கும் வரை நான் கொழும்பில் நிற்கவேணும் மீண்டும் எனக்கு  இருபது இலட்சம் செலவாகும், அத்துடன் காலதாமதமாகும், எனது மகளின் கல்யாண விடயம் சீர்குலையும், எனவே சமாதானமுறையில் ரியாசை அனுகினேன். அவர் அடம்பிடிக்கின்றார்.

                                                           இலங்கை ஜம்மாத்துல்லாவை அணுகினேன், அவர்கள்  தாங்கள் இதில் தலைஇட முடியாது என சொல்லி தெகிவலை பள்ளிவாசல் நிர்வாகத்தை நாடச்சொன்னார்கள்.,  நான் பளிவாசல் நிர்வாகத்தை நாடினேன். அவர்கள் ரியாஸ் அவர்களை அணுகி சமாதனமுறையில் தீர்ப்பதாக சொல்லியுள்ளார்கள். ஈமானிய  நெஞ்சம் உள்ள முஸ்லிம் சகோதரங்கள் தெஹிவலை பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் படி, சர்வ வல்லமையுள்ள அல்லாஹாவின் பெயரில் உங்களை நாடுகின்றேன். நான் ஒரு கிறிஸ்தவன், இருந்தபோதும் இஸ்லாம் படசாலையில் கல்வி கற்று, பல்கலைக்கழகம் சென்றவன் என்பதால் எனக்கு இஸ்லாத்தின் மீதும், இஸ்லாம் சகோதர்ங்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன். அளுத்கம பின்பு கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் வெடித்தபின்னர். முஸ்லிம் மக்கள், தெஹிவலையில் செறிவாக, பாதுகாப்பாக வாழவேண்டும், என்பதில் எனக்கு பூரண உடண்பாடு உண்டு. எனவே எனது மகளின் கல்யாண அலுவல் முடிந்து ஒரு வருடத்தின் பின், எனது வீட்டை ஒரு முஸ்லிம் மகனுக்கே விற்பேன், மஸ அல்லாஹா! அந்த பாக்கியம் ரியாஸுக்கு அல்லாஹா அருளுவதாக இருந்தால் இன்ஷா அல்லாஹா அது அவருக்கு அமையட்டும் இப்போது எனக்கு அவசரமாக எனது வீடு, எனக்கு தேவை, எனக்கு இதில் நியாயம் கிடைக்கட்டும், ரியாஸ் அவர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு கட்டுப்படாமல் விட்டால்,  அசெளகரியமான காரியங்களில், எனது வெளிநாட்டுப்பணம் செலவழிக்கப்பட்டு, வீட்டை கைப்பற்றுவேன். அது ஒட்டுமொத்த இஸ்லாம் மக்களையும், தெஹிவலை முஸ்லிம் மக்களையும் பாதிக்கும். எனவே ஈமானிய நெஞ்சம் கொண்டவர்கள் ரியாசுக்கு எடுத்து சொல்லவும், அவரது கைத்தொலைபேசி இலக்கம்  0777875922 , அல்லாஹாகு அக்பர்! இறைவன் ஒருவனுக்கே அடிபணிவோமாக  அன்புடன் லோறன்ஸ்